Page:3
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name ' Inspecting Assistant (Plus 2 Level Main Examination). ' And exam conducted in the year 2022-T. And Question paper code was '026/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
026/22-T
எந்த ஆட்சியின் போது திருவிதாங்கூரில் பண்டாரப்பட்டா பிரகடனம்
செய்யப்பட்டது ?
A) ஆயில்யம் திருநாள் 8) விசாகம் திருநாள்
0) சித்திர திருநாள் ராமவர்மா D) தர்மராஜா
1923-ல் பாலக்காட்டில் நடைபெற்ற கேரள அரசியல் மாநாடு தொடர்பான
சரியான அறிக்கைகள் என்ன 9
(i) விழாவிற்கு சரோஜினி நாயுடு தலைமை தாங்கினார்.
(ii) கே.எம். பணிக்கர் தலைமையில் இலக்கிய மாநாடு நடைபெற்றது.
(iii) கலப்பு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
A) (i), (ii) 8) (i), 60
©) (ii), (iii) D) மேலே உள்ள அனைத்தும் (1, ii, iii)
“ ரேவலுஷன் அண்டு கவுண்டர் ரேவலுஷன் இன் என்ஷியன்ட் இந்தியா ”
என்ற புத்தகத்தை எழுதியவர் யார் 9
A) ஜெயபிரகாஷ் நாராயண் 8) பகத் சிங்
0) பி.ஆர். அம்பேத்கர் D) சுபாஷ் சந்திர போஸ்
பின்வரும் அறிக்கைகளில் பாம்பாடி ஜான் ஜோசப்புடன் தொடர்புடையது
எது 2
(i) சேரமர் மகாஜனசபையை நிறுவினார்.
(ii) “சாது ஜன தூதன்” இதழைத் தொடங்கினார்.
(iii) “ஒர்த்திடும்போள் கெதமுள்ளில்” என்ற கவிதையை எழுதினார்.
A) (i) மட்டும் B) (i), (ii)
© (i), (iii) D) (ii), (iii
இந்திய தேசிய காங்கிரஸின் தொடக்க அமர்வில் கலந்து கொள்ளாத முக்கிய
தலைவர்யார் 2
A) W.C. பானர்ஜி B) தாதாபாய் நெளரோஜி
0) சுரேந்திர நாதா பானர்ஜி D) ஃபிரோஷா மேத்தா
யூனெஸ்கோ (4६500) உலக பாரம்பரிய தளமாக இந்தியாவில் உள்ள
இடம் எது ?
A) தோலாவிரா 8) காளிபங்கன்
0) லோதல் D) வாரணாசி
பின்வருவனவற்றில் அமில மழைக்கான காரணம் எது ?
A) நீர் மாசுபாடு B) பூமி மாசுபாடு
0) ஒலி மாசுபாடு D) காற்று மாசுபாடு
வளிமண்டலத்தில் அதிகம் காணப்படும் வாயு எது ?
A) ஆக்ஸிஜன் 8) ஆர்கன்
0) நைட்ரஜன் 0) கார்பன் டை ஆக்சைடு