Page:11
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name ' Inspecting Assistant (Plus 2 Level Main Examination). ' And exam conducted in the year 2022-T. And Question paper code was '026/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
64.
65.
66.
67.
68.
69.
70.
026/22-T
ஒரு குழந்தை 10 எண்களின் சராசரியைக் கண்டறிந்த போது, 53 க்கு
பதிலாக 35 என்று எழுதப்பட்டது. குழந்தை பெற்ற சராசரி 36.5 என்றால்,
உண்மையான சராசரி என்ன 9
A) 35.8 B) 35.3
C) 38.3 D) 38.5
ஒருவர் ஒரு பொருளை ரூ. 250 க்கு வாங்கி அதை ரூ. 320 க்கு விற்றால்,
அவருடைய லாப சதவீதம் எவ்வளவு ?
A) 28% B) 25%
C) 32% D) 30%
வெற்றிடங்களை நிரப்பவும்.
9,10,7,8,5,6,__,
A) 6,5 B) 4,5
C) 3,4 D) 2,3
A=+,B=-,C=+,D=x என்றால், 18412060285 மதிப்பு என்ன 9
A) 15 B) 27
C) 25 D) 17
நேரம்8.30 ஆக இருக்கும் போது, மணிநேர முள்ளுக்கும் நிமிட முள்ளுக்கும்
இடையே உள்ள கோணம் என்ன 9
A) 75° B) 100°
C) 125° D) 150°
ஒரு வருடத்திற்கு முன்பு, ஒரு நபரின் வயது அவரது மகனின் வயதை விட
8 மடங்கு அதிகமாக இருந்தது. இப்போது அவரது வயது அவரது மகனின்
வயதின் வர்க்கம். தந்தை மற்றும் மகனின் தற்போதைய வயது என்ன 9
A) 48, 6 8) 6, 48
C) 49,7 D) 7,49
டிசம்பர் 25, 1985 புதன்கிழமை என்றால், ஜனவரி 1, 1988 என்ன நாள் 9
A) வெள்ளி 8) சனி
0) ஞாயிறு 0) திங்கள்