Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : HSA Social Science (Tamil Medium)-Education
Question Code : A

Page:8


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name ' HSA Social Science (Tamil Medium)-Education ' And exam conducted in the year 2022. And Question paper code was '015/2022'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 8 out of 16
Excerpt of Question Code: 015/2022

015/22

48. 2011 மக்கள்‌ தொகை கணக்கெடுப்பின்படி சரியான சதவீத மக்கள்தொகை
வயது வாரியான விநியோகத்தைத்‌ தேர்ந்தெடுக்கவும்‌.

மக்கள்‌ வயது

0-14 வய.
15-59 வயத
260 வ
A) 1 B) 2 C) 3 D) 4

49. பின்வருவனவற்றில்‌ எது ஃபியட்‌ பணத்தின்‌ உதாரணம்‌ 9
) காசோலை (செக்‌)
) தங்கம்‌
3) இந்திய ரூபாய்‌
4) அமெரிக்க டாலர்‌
A) 1& 2 B) 2&3 C) 4 0) 1,3 4

50. ஏழை கிராமப்புற இளைஞர்கள்‌ திறன்களைப்‌ பெறுவதற்கும்‌, அவர்களுக்கு
நிலையான மாத தியம்‌ அல்லது குறைந்தபட்ச ஊஇியத்தை விட அதிகமான
வேலைகளை வழங்குவதற்கும்‌ உதவுவது எது ?

A) ஜவஹர்‌ ரோஸ்கர்‌ யோஜனா

8) பிரதான்‌ மந்திரி கரிப்‌ கல்யாண்‌ யோஜனா

0) பிரதான்‌ மந்திரி கெளஷல்‌ விகாஸ்‌ யோஜனா

0) தீன்தயாள்‌ உபாத்யாய கிராமீன்‌ கெளசல்யா யோஜனா

51. இந்தியாவில்‌ ஐந்தாண்டுத்‌ இட்டத்திற்கு இறுதி அனுமதி வழங்குபவர்‌ யார்‌ 9
A) ஜனாதிபதி 8) திட்டக்குழு
) மத்திய அமைச்சகம்‌ D) தேசிய வளர்ச்சி கவுன்சில்‌

52. நுகர்வேர்‌ உபரி (Consumer surplus) என்பது எந்த கருத்தை அடிப்படையாகக்‌
கொண்டது
A) லா ஆஃப்‌ டிமாண்ட்‌
B) அலட்சிய வளைவு (Indifference Curve) அணுகுமுறை
0) டிமினிஷிங்‌ லா ஆஃப்‌ யுடிலிட்டி
0) டிமினிஷிங்‌ லா ஆஃப்‌ மார்ஜினல்‌ யுடிலிட்டி

53. ரிசர்வ்‌ வங்கியின்‌ தற்போதைய கவர்னர்‌ யார்‌ ௦
A) சக்தி காந்த்‌ தாஸ்‌ B) பி. ரகுராம்‌ ராஜன்‌
೦) டி. ரபி சங்கர்‌ 0) ൭. ரங்கராஜன்‌

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

HSA Social Science (Tamil Medium)-Education : Video