Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Beat Forest Officer - Forest -
Question Code : A

Page:6


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name ' Beat Forest Officer - Forest -' And exam conducted in the year 2022-T. And Question paper code was '021/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 6 out of 16
Excerpt of Question Code: 021/2022-T

021/22-T

24. இந்திய அரசியலமைப்பின்‌ எந்தப்‌ பட்டியலில்‌ பொது சுகாதாரம்‌ என்ற
தலைப்பு உள்ளது ?
4) யூனியன்‌ பட்டியல்‌ B) மாநில பட்டியல்‌
0) கன்கரன்ட்‌ பட்டியல்‌ D) இவை எதுவுமில்லை

25. ராஜ்யசபாவின்‌ நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்குவது மற்றும்‌
நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது யார்‌ 9
A) துணை ஜனாதிபதி B) ஜனாதிபதி
0) சபாநாயகர்‌ ) பிரதமர்‌

26. அரசியலமைப்பின்‌ அடிப்படைக்‌ கட்டமைப்பை மீறும்‌ எந்தத்‌ இருத்தத்தையும்‌
செய்ய நாடாளுமன்றத்துக்கு அதிகாரம்‌ இல்லை என்று உச்ச நீதிமன்றம்‌ எந்த
வழக்கில்‌ தீர்ப்பளித்தது ?
A) A. K. கோபாலன்‌ வழக்கு 8) 5. ति. பொம்மாய்‌ வழக்கு
0) நோவார்டிஸ்‌ பேட்டன்ட்‌ வழக்கு ) கேசவானந்த பாரதி வழக்கு

27. மக்களவை தே £ஈடர்பான சில அறிக்கை/ க்கைகள்‌ &ழே கொடுக்கப்‌
பட்டுள்ளன. பொருத்தமானவற்றைத்‌ தேர்ந்தெடுங்கள்‌.

) 30 வயது நிறைவடைந்த எந்த இந்திய குடிமகனும்‌ மக்களவையில்‌
போட்டியிட உரிமை உண்டு.

) மக்களவை உறுப்பினர்களை மக்கள்‌ நேரடியாக தேர்ந்தெடுக்கின்றன.
11) மக்களவை நிரந்தர அமைப்பு.
)
)

iV) மக்களவையின்‌ காலம்‌ 5 ஆண்டுகள்‌.
A) ۱ 1 सी 8) ii, iii & iv जगी
0) ॥& iv of 0) iii & iv ٤7

28. கேரளஅரசால்‌ தொடங்கப்பட்ட இந்தத்‌ திட்டம்‌ திருமணமாகாத தாய்மார்கள்‌
மற்றும்‌ குழந்தைகளை மறுவாழ்வு செய்வதை நோக்கமாகக்‌ கொண்டுள்ளது

இந்த திட்டம்‌ எது ?

) வயோரமித்ரம்‌ 8) மாங்கல்யா
0) ஸ்நேஹஸ்பர்ஷம்‌ D) எஸ்‌ கேரளா
29. மாநில அரசுக்கு சட்ட ஆலோசனை வழங்குவது யார்‌ ۶
A) ஆளுநர்‌ B) கன்ட்ரோலர்‌, ஆடிட்டர்‌ ஜெனரல்‌
0) துணைத்‌ தலைவர்‌ D) வழங்கறிஞர்‌ ஜெனரல்‌

30. மகாத்மா ae தேசிய ஊரக வேலை உறுதித்‌ திட்டம்‌ பற்றிய சரியான
அறிக்கை/அறிக்கைகளைக்‌ கண்டறியவும்‌.
) இ ந்த திட்டம்‌ கிராமப்புறங்களில்‌ வசிக்கும்‌ மக்களுக்கு 100 நாட்கள்‌
'வலைவாய்ப்பை உறுதி செய்கிறது
இந்த திட்டம்‌ 2377 கிராப்புற பெண்களை மேம்படுத்தும்‌
2 நாக்கத்துடன்‌ தொடங்கப்பட்டது.
11) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌ திட்டச்‌ சட்டம்‌ 2005 ஆம்‌
ஆண்டு நாடாளுமன்றத்தில்‌ நிறைவேற்றப்பட்டது.
A) i, ii जी 8) | மட்டும்தான்‌ சரி
0) i, iii 07 0) ॥ மட்டும்‌ சரியானது

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Beat Forest Officer - Forest - : Video