Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Beat Forest Officer - Forest -
Question Code : A

Page:3


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name ' Beat Forest Officer - Forest -' And exam conducted in the year 2022-T. And Question paper code was '021/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 3 out of 16
Excerpt of Question Code: 021/2022-T

021/22-T

பின்வரும்‌ அறிக்கைகளில்‌ எது லார்ட்‌ கானிங்குடன்‌ தொடர்பில்லாதது ?
i) இந்தியாவின்‌ முதல்‌ வைஸ்ராய்‌.
॥) டோக்ட்ரின்‌ ஆஃப்‌ லேப்ஸ்‌ கொள்கை ரத்து செய்யப்பட்டது.
iii) இல்பர்ட்‌ பில்‌ மசோதாவை அறிமுகப்படுத்தினார்‌.
५) இந்திய அரசு சட்டம்‌, 1858 அமலுக்கு வந்தது.
A) i, ii B) ii, ii 9 Onlyi 9) Only iii
பின்வரும்‌ கூற்றுகளில்‌ எது சரியானது ?
i) அன்னிபெசன்ட்‌ இந்திய தேசிய காங்கிரஸின்‌ முதல்‌ தலைவர்‌.
1) இந்திய தேசிய காங்கிரஸின்‌ முதல்‌ முஸ்லீம்‌ தலைவர்‌ பத்ருதீன்‌ தயாப்ஜி
ஆவார்‌.
॥) இந்திய தேசிய காங்கிரஸின்‌ முதல்‌ மலையாளி தலைவர்‌ Ca 01 சங்கரன்‌
நாயர்‌ ஆவார்‌.
iv) காந்திஜி 1925 இல்‌ இந்திய தேசிய காங்கிரஸின்‌ தலைவரானார்‌.
A) i, ii, ii B) ii, ii, iv © i, ili, iv D) i, ji, iv
சீனப்‌ புரட்சி குறித்த எந்தக்‌ கூற்றுகள்‌ சசியானவை அல்ல
i) 1936 இல்‌, மாவோ சேதுங்‌ லாங்‌ அணிவகுப்பு நடத்தினார்‌.
॥) டாக்டர்‌ சன்‌ யாட்‌-சென்‌ 1911 இல்‌ புரட்சிக்கு தலைமை தாங்கினார்‌.
ர) 1927 ல்‌, சீனாவில்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி நிறுவப்பட்டது.
iv) சீனாவில்‌ கோமிண்டாங்கிற்‌ கும்‌ சீன கம்யூனிஸ்ட்‌ கட்சிக்கும்‌ இடையே
உள்நாட்டுப்‌ போர்‌ நடைபெற்றது.

A) i, ii B) i, iii C) ii, iii D) iii, iv
பின்வருவனவற்றில்‌ தவறான ஜோடி எது ?
i) முதல்‌ பானிபட்‌ போர்‌ - பாபர்‌% இப்ராகிம்‌ லோதி
ரி) பக்சர்‌ போர்‌ — மிர்ஜாஃபர்‌% களைவ்‌
॥) குளச்சல்‌ போர்‌ - மார்த்தாண்ட வர்மா% டச்சு
iv) கான்வா போர்‌ - பாபர்‌? ராணா சங்கா
A) i, iii B) iii, iv C) Only ii D) Only iv

சமூக சீர்திருத்தவாதி வைகுண்ட சுவாமிகள்‌ தொடர்பான சரியான

)
॥) 1800 இல்‌ 'சமத்வ சமாஜம்‌' நிறுவினார்‌.
॥) அகிலத்திரட்டு, அருள்நூல்‌ ஆகியவை முக்கிய வெளியீடுகள்‌
) அவரது இறையியல்‌ 'அய்யா வழி 'என்று அறியப்பட்டது.
) iii B) ii, ii C) ii Only D) i, iii, iv
~ “கோவாக்சின்‌'' என்ற கோவிட்‌ தடுப்பூசியை எந்த மருந்து நிறுவனம்‌
தயாரிக்கிறது ?
A) பயோகான்‌ 8) பாரத்‌ பயாடெக்‌
0) சீரம்‌ நிறுவனம்‌ 0) அஸ்ட்ரா செனீகா

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Beat Forest Officer - Forest - : Video