Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Beat Forest Officer - Forest -
Question Code : A

Page:14


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name ' Beat Forest Officer - Forest -' And exam conducted in the year 2022-T. And Question paper code was '021/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 14 out of 16
Excerpt of Question Code: 021/2022-T

021/22-T

88.

89.

90.

91.

92.

93.

IUCN இன்‌ சிவப்பு பட்டியலில்‌ (Red list) சரியானவற்றைத்‌ தேர்ந்தெடுக்கவும்‌.
i) 1992 இல்‌ கென்யாவில்‌ நடத்தப்பட்ட பல்லுயிர்‌ பெருக்கத்திற்கான
சர்வ Bs மாநாட்டில்‌ அழிந்து வரும்‌ உயிரினங்களின்‌ சிவப்பு
பட்டியல்‌ வெளியிடப்பட்டது.

ii) வனவிலங்குகள்‌ உயிர்வாழும்‌ அபாயத்தின்‌ அடிப்படையில்‌ 9 வகைகளாக
(9 categories) வகைப்படுத்தப்பட்டுள்ளன .

iii) மலபார்‌ சிவெட்‌ Malabar Civet மிகவும்‌ ஆபத்தமான உயிரினமாகும்‌
(Critically Endangered Species)

A) i&ii B) ii & iii C) ii Only D) i, ii & iii

தேசிய புலிகள்‌ பாதுகாப்பு ஆணையம்‌ (NTCA) பற்றிய ஏந்த அறிக்கை சரியில்லை?

i) 1972 ஆம்‌ ஆண்டின்‌ வனவிலங்கு பாதுகாப்புச்‌ சட்டத்தின்‌ கழ்‌ ۸
நிறுவப்பட்டது.

i) இந்தியாவில்‌ பிரதமர்‌ தேசிய புலிகள்‌ பாதுகாப்பு ஆணையத்தின்‌ தலைவர்‌.

ர) புலிகள்‌ சரணாலயங்களுக்கு அருகில்‌ வசிப்பவர்களின்‌ வாழ்வாதாரத்தைப்‌
பாதுகாப்பது தேசிய புலிகள்‌ பாதுகாப்பு ஆணையத்தின்‌ நோக்கங்களில்‌
ஒன்றாகும்‌.

A) i Only B) ii Only C) iii Only D) ii & iii Only

2019 இல்‌ “Convection on International Trade in Endangered Species"

(CITES) பின்‌ இணைப்பு Appendix | இல்‌ இந்தியா எந்த காட்டு விலங்குகளை

சேர்க்க Cam அணைப்‌ ۶

A) நட்சத்திர ஆமை B) ஸ்லெண்டர்‌ லோரிஸ்‌

0) பாங்கோலின்கள்‌ 0) பார்ன்‌ ஆந்தை (வெள்ளி ஆந்தை)

வனவிலங்கு சட்டம்‌, 1972-ன்‌ அட்டவணை ١/١ (Schedule VI) இல்‌

தாவரத்தைச்‌ சேர்ப்பதன்‌ அர்த்தம்‌ என்ன 2

A) ஆக்கிரமிப்பு தாவரங்களாக கருதப்படுகிறது

B) காட்டில்‌ இருந்து சேகரித்து சந்தைப்படுத்தலாம்‌

0) அவை மரபணு மாற்றப்பட்ட தாவரங்கள்‌

0) அதை பயிரிட உரிமம்‌ வேண்டும்‌

கீழே கொடுக்கப்பட்டு ள்ள நாட்கள்‌ சர்வதேச இன கொண்டாட்டங்களுடன்‌

சரியாகப்‌ பொருந்துவதைத்‌ தேர்ந்தெடுக்கவும்‌.
i) March 21 a) சர்வதேச புலிகள்‌ தினம்‌
ii) May 22 0) சர்வதேச வன தினம்‌
iii) July 29 ©) உலக வனவிலங்கு தினம்‌
iv) March 3 6) சர்வதேச பல்லுயிர்‌ இனம்‌
A) । - 0, ii-d, ॥ - 8, ४-० 8) i-a,ii-c, ॥ - ०, ४-०
C) i-b, ii-d,iii-c,iv-a 0) i-d, ii-a, ॥ - 0, ४-०

உலகசகுற்றுச்சூழல்‌ இனம்‌2021 உடன்‌தொடர்புடைய பின்வரு வனவற்றிலிருந்து
சரியானதைத்‌ தேர்ந்தெடுக்கவும்‌.
) சுற்றுச்சூழல்‌ மறுசீரமைப்பு இந்த ஆண்டின்‌ முக்கிய தீர்மானமாகும்‌.
i) இலங்கை, 2021 உலக சுற்றுச்சூழல்‌ தன கொண்டாட்டங்களை
உத்தியோகபூர்வமாக நடத்தும்‌
A) i Only B) ii Only
0) i & ii Only D) None of these
3

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Beat Forest Officer - Forest - : Video