Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Beat Forest Officer - Forest -
Question Code : A

Page:13


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name ' Beat Forest Officer - Forest -' And exam conducted in the year 2022-T. And Question paper code was '021/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 13 out of 16
Excerpt of Question Code: 021/2022-T

81.

82.

83.

84.

85.

86.

87.

021/22-T

Forest Survey of India (FSI) இன்‌ 2019 கணக்கெடுப்பு அறிக்கையின்படி
சரியானவற்றைத்‌ தேர்ந்தெடுக்கவும்‌.
i) இந்தியாவின்‌ மொத்த நிலப்பரப்பில்‌ 21.16% வனப்பகுதியாகும்‌.
1) அதிக காடுகளைக்‌ கொண்ட மாநிலங்களின்‌ பட்டியலில்‌, கர்நாடகா,
ந்திரப்‌ பிரதேசம்‌ மற்றும்‌ கேரளா ஆகியவை முறையே முதல்‌ மூன்று
இடங்களில்‌ உள்ளன.
1) நாட்டின்‌ சதுப்புநிலங்களின்‌ பரப்பளவு1.60% குறைந்துள்ளது.
A) i, ii & iii 8) i&ii 0) ii & iii D) i&iii
இந்திய வனச்‌ சட்டம்‌ 1927 ன்‌ படி சரியான உண்மையைத்‌ தேர்ந்தெடுக்கவும்‌.
॥ ஒரு வனப்பகுதியை காப்பு வனமாக அறிவிக்க மாநில அரசுகளுக்கு
அதிகாரம்‌ உள்ளது.
ii) one காக்கப்பட்ட வனங்களைப்‌ (Protected Forests) பாதுகாப்பதற்கான
விதிகளை உருவாக்கும்‌ அதிகாரம்‌ மத்திய அரசுக்கு உள்ளது.
॥) பாதுகாக்கப்பட்ட காட்டில்‌ முன்‌ அனு மதியின்றி கால்நடைகளை
மேய்க்க உள்ளூர்வாசிகள்‌ உரிமை அளித்துள்ளனர்‌.
A) ii & iii 8) i&ii C) ॥ Only D) i Only
பல்லுயிர்‌ அழிவுக்கு முக்கிய காரணமாக அடையாளம்‌ காணப்பட்ட தீய
நால்வர்‌ (Evil (4 குழுவில்‌ பின்வருவனவற்றில்‌ எது சேர்க்கப்பட்டுள்ளது ?
i) அன்னிய இனங்களின்‌ படையெடுப்பு. 1) சுற்றுச்சூழல்‌ மாசுபாடு.
11) இணை அழிவு. iv) இயற்கை பேரழிவுகள்‌.
A) 1& ॥ 8) 1&॥ 0) ॥॥&।५ 0) i, ii, ॥ & i
நீலக்குறிஞ்சியின்‌ பாதுகாப்பிற்காக கேரளாவில்‌ 2006 இல்‌ நிறுவப்பட்ட
சரணாலயம்‌ எது ?
A) இரவிகுளம்‌ 8) குறிஞ்சிமலை
‏رہ‎ இடுக்கி 7) பாம்பாடும்‌ ஷோலா
கீழே கொடுக்கப்பட்‌ ள்ளது றுவனங்கள்‌ மற்றும்‌ அவை அமைந்துள்ள
இடத்துடன்‌ சரியாகப்‌ பொருந்திய ஒன்றைத்‌ தேர்ந்தெடுக்கவும்‌.
i) Institute of Forest Genetics and Tree Breeding a) டேராடூன்‌
ii) Institute of Wood Science and Technology 0) கோயம்புத்தூர்‌

)
)
iii) Indian Institute of Forest Management ©) பெங்களூர்‌
)
)

۷

iv) Wildlife Institute of India 6) போபால்‌

A) i-c,ii-d,iii-a,iv—b 8) i-d, ii—b, 1 - 8, ४-०

0) 1- 0, 1-6,1- ५, ४-७ 0) i-c, ii—b, 1 - 8, ४-०७

வன நிலத்தை வனம்‌ அல்லாத நோக்கங்களுக்காக பயன்படுத்த மத்திய

அரசின்‌ முன்‌ அனுமதி தேவை என்று எந்த சட்டம்‌ கூறுகிறது ۶

A) வனவிலங்கு பாதுகாப்பு சட்டம்‌ , (Wild life Protection Act) 1972

8) இந்திய வனச்‌ சட்டம்‌, (Indian Forest Act) 1927

0) சுற்றுச்சூழல்‌ பாதுகாப்புச்‌ சட்டம்‌, (Environment Protection Act) 1986

D) வனப்‌ பாதுகாப்புச்‌ சட்டம்‌, (Forest Conservation Act) 1980

பின்வருவனவற்றில்‌ மேற்குத்‌ தொடர்ச்சி மலைகளுக்குச்‌ சொந்தமான இனம்‌ எது ?
i) சிங்கவால்‌ குரங்கு ii) வரையாடு

11) கருங்குரங்கு 1४) மலையண்ணன்‌

A) i&ii 8) i, ii & iii ©) i Only 0) i, ۳۷

“13

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Beat Forest Officer - Forest - : Video