Page:16
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Computer Assistant Gr II/ Typist Clerk/ Stenographer/ CA Gr II/ Office Assistant (Plus 2 Level Main Examination ) in KAT/ TCC Ltd/ KTDC/Rvenue ' And exam conducted in the year 2022-T. And Question paper code was '022/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
95.
96.
97.
98.
99.
100.
ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது :
(^) தூது (8)
(C) உலா (0)
“வேளாண் வேதம்' என்று வழங்கப்படும் நூல் :
(¢) நாலடியார் رم
(0) நான்மணிக்கடிகை ())
சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க :
பிள்ளைத் தமிழ்
பரணி
திருக்குறள்
சிறுபஞ்சமூலம்
(¢) புத்தம் புது கலைச் சொற்கள் தமிழ் மொழியில் தினமும் உருவாகின்றன
൯) புத்தம் புதுக் கலைச் சொற்கள் தமிழ் மொழியில் தினமும் உருவாகின்றன
(0) புத்தம் புது கலை சொற்கள் தமிழ் மொழியில் தினமும் உருவாகின்றன
(0) புத்தம் புதுக் கலை சொற்கள் தமிழ் மொழியில் தினமும் உருவாகின்றன
“தீயவை தீய பயத்தலான் தீயவை
தீயினும் அஞ்சப் படும்'- இக் குறட்பாவில் பயின்று வரும் அணி யாது?
(¢) சொல் பின்வருநிலையணி
൯) பொருள் பின்வருநிலையணி
( சொற்பொருள் பின்வருநிலையணி
(0) தற்குறிப்பேற்ற அணி
“எழுதி முடித்தான்' - இலக்கணக் குறிப்பு தருக :
(ಯ) வினையெச்சம் (6)
(0) வினைத்தொகை (D)
“கோவேறு கழுதைகள்' எனும் நாவலை எழுதியவர் :
(¢) பாலகுமாரன் (8)
(0 பிரபஞ்சன் ())
022/2022-T 18
பெயரெச்சம்
பண்புத்தொகை
தாமரை
இமையம்