Page:14
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Computer Assistant Gr II/ Typist Clerk/ Stenographer/ CA Gr II/ Office Assistant (Plus 2 Level Main Examination ) in KAT/ TCC Ltd/ KTDC/Rvenue ' And exam conducted in the year 2022-T. And Question paper code was '022/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
81. 2015-ஆம் ஆண்டு எழுத்தாளர் மாதவன் அவர்கள் சாகித்ய அகாதமி விருதினைப் பெறக் காரணமாய்
அமைந்த நூல் எது?
(ಗ) புனலும் மணலும் (3) இலக்கியச் சுவடுகள்
( தூவானம் (0) கிருஷ்ணப் பருந்து
82. பத்துப்பாட்டு நூல்களுள் அகப்பாட்டாகவும் புறப்பாட்டாகவும் கருதப்படும் நூல் எது?
(ಗ) மதுரைக்காஞ்சி (ம) குறிஞ்சிப் பாட்டு
(ಲ) பட்டினப்பாலை (0) நெடுநல்வாடை
83. Cut your coat according to the cloth—:
இப்பழமொழிக்கு இணையான தமிழ் பழமொழியினைத் தேர்வு செய்க :
(¢) போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து
(൯) எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றாதே
(0) வரவுக்குத் தகுந்த செலவு செய்
(D) வருமுன் காத்தல் சாலவும் நன்று
84. மரபுப் பிழையை நீக்குக :
(ಗ) மான்கன்று (B) மான்குட்டி
(೮) மான்பிள்ளை (D) மான்குஞ்சு
85. பெரியன் - பிரித்து எழுதுக :
(^) பெரிய* அன் (B) 6/1 + யன்
(0) பெருமை* அன் ൯൩) பெரி*அன்
86. சரியான வாக்கியத்தைத் தேர்வு செய்க :
(^) காலத்திற்கேற்ப தமிழ் மொழி மாறிவரும் வளர்ந்து வருகிறது
B) மாறிவரும் காலத்திற்கேற்ப வளர்ந்து தமிழ் மொழி வருகிறது
(൭ தமிழ்மொழி வளர்ந்து வருகிறது மாறிவரும் காலத்திற்கேற்ப
(0) தமிழ்மொழி மாறிவரும் காலத்திற்கேற்ப வளர்ந்து வருகிறது
022/2022-T 16 A