Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Common Preliminary Examination 2022 (Up to SSLC Level) Stage I - Various
Question Code : A

Page:8


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Common Preliminary Examination 2022 (Up to SSLC Level) Stage I - Various' And exam conducted in the year 2022-T. And Question paper code was '053/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 8 out of 16
Excerpt of Question Code: 053/2022-T

053/22-T

40. 1812 யில்‌ தொடங்கிய குறிச்சியா கிளர்ச்சியின்‌ தலைவர்‌ யார்‌ 9

A) பழசி ராஜா 8) எடச்சென குங்கன்‌ நாயர்‌
0) தலைக்கல்‌ சந்து D) ராமநம்பி
41. கேரளாவில்‌ உள்ள மொத்த கிராம பஞ்சாயத்துகளின்‌ எண்ணிக்கை
A) 1000 B) 940 C) 950 D) 941
42. கேரளாவில்‌ மிகபெரிய மின்சார உற்பத்தி திட்டம்‌
4) பள்ளிவாசல்‌ 8) சபரிகிரி
©) இடுக்கி D) ஷோலயார்‌
43. கேரளாவின்‌ நதிகளில்‌ கிழக்கே பாயும்‌ நதி எது ௦
A) பாரதப்புழா B) கபனி
0) பெரியார்‌ D) நெய்யார்‌
44. பின்வருவனவற்றில்‌ எது கேரளாவின்‌ பறவைகள்‌ சரணாலயத்தைச்‌ சேர்ந்தது
அல்ல 9
A) தட்டேக்காடு B) சூழனூர்‌
0) மங்களவனம்‌ D) சின்னார்‌

45. பாரதப்புழா ஆரம்பமானது
A) ஆனை மலையின்‌ போத்தனூர்‌ அருகே
B) செட்டியஞ்சல்‌ வரம்புகள்‌
0) கர்நாடகாவின்‌ பிரம்மகிரி காடு
D) மேற்கு தொடர்ச்சி மலையின்‌ சிவகிரிமுடி

46. உலக விளையாட்டு சாம்பியன்ஷிப்‌ பதக்கம்‌ வென்ற முதல்‌ இந்தியர்‌ யார்‌ ?
A) பி. டி. உஷா
8) அஞ்சு பாபி ஜார்ஜ்‌
0) ஷைனி வில்சன்‌
)

D) கே. எம்‌. பீனாமோள்‌

47. கேரளாவின்‌ புகழ்பெற்ற மீன்பிடி துறைமுகமான நீண்டகரா எந்த
மாவட்டத்தில்‌ அமைந்துள்ளது ?

A) திருவனந்தபுரம்‌ B) கொல்லம்‌
0) எர்ணாகுளம்‌ D) ஆலப்புழா

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Common Preliminary Examination 2022 (Up to SSLC Level) Stage I - Various : Video