Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Common Preliminary Examination 2022 (Up to SSLC Level) Stage I - Various
Question Code : A

Page:5


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Common Preliminary Examination 2022 (Up to SSLC Level) Stage I - Various' And exam conducted in the year 2022-T. And Question paper code was '053/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 5 out of 16
Excerpt of Question Code: 053/2022-T

18.

19.

20.

21.

22.

23.

053/22-T

ஸ்ரீநகர்‌ மற்றும்‌ கார்கில்‌ பகுதிகளை இணைக்கும்‌ கணவாய்‌ எது ?

A) ஷிப்கி லா B) நாது லா

0) சோஜி லா D) லிபுலா

ஜூன்‌ முதல்‌ நவம்பர்‌ வரையிலால பயிர்‌ பருவம்‌ எது ?

A) கரீப்‌ B) ராபி

0) ஜைத்‌ D) மேலே எதுவும்‌ இல்லை

சதியா முதல்‌ துப்ரி இடையே பிரம்மபுத்திரா நதியை இணைக்கும்‌ நீர்‌ வழி
எது 2

A) NW1 B) NW2

©) NW3 D) NW4

டாக்டர்‌ சச்சிதானந்த சின்ஹா தலைமையில்‌ அரசியல்‌ நிர்ணய சபையின்‌
முதல்‌ அமர்வு நடைபெற்றது

A) 1945 மார்ச்‌ 2 8) 1949 டிசம்பர்‌ 9

0) 1946 டிசம்பர்‌ 9 D) 1947 ஆகஸ்ட்‌ 15

கல்வி உரிமை பற்றிய உண்மையான அறிக்கைகளைத்‌ தேர்வு செய்யவும்‌ :

i) கல்வி உரிமை அரசியலமைப்பின்‌ 21 (A) வது பிரிவில்‌
சேர்க்கப்பட்டுள்ளது.

॥) 6 முதல்‌ 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கல்வி இலவசம்‌
மற்றும்‌ கட்டாயம்‌.

॥) அனைத்து குழந்தைகளுக்கும்‌ தரமான ஆரம்பக்‌ கல்வியை வழங்குவது
தேசத்தின்‌ கடமை.

iv) கல்வி உரிமை 4 ஆகஸ்ட்‌ 2009 இல்‌ நடைமுறைக்கு வந்தது.

A) | and IV 8) ٣۷

C) IV only 0) land Il

2014 யில்‌ கைலாஷ்‌ சத்யதியுடன்‌ நோபல்‌ பரிசைப்‌ பகிர்ந்து கொண்ட
பதினேழு வயதான அவர்‌ பெண்‌ கல்விக்காக நின்றவர்‌

A) பெட்டி வில்லியம்ஸ்‌

B) ஆங்‌ சான்‌ சுகி

0) அன்னை தெரசா

D) மலாலா யூசப்‌ சாய்‌

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Common Preliminary Examination 2022 (Up to SSLC Level) Stage I - Various : Video