Page:10
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'UP school Teacher (Tamil Medium) -Education (KLM, PKD, WYD) ' And exam conducted in the year 2021. And Question paper code was '104/2021'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
79.
80.
81.
82.
83.
84.
செயல் ஆராய்ச்சியில் (Action Research) சில முக்கிய நிலைகள் கொடுக்கப்பட்டுள்ளன :
൫ குறிக்கோள்கள் உருவாகுகின்றன
61) பயனடைதலின் மதிப்பீடு
011) கேள்விகள் புரியப்படுகின்றன
(೪) கேள்வி துல்லிய நிலையில் வரையறுக்கப்படுகிறது
(6) செயல் முறை திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது
(7) கேள்வியின் காரணங்கள் அறியப்படுகின்றன
இந்த நிலைகளை நிறைவு வரிசையில் எழுதும் பொழுது கிடைப்பது :
002020) > Gi)
رق Gil) > Gv) > Wi) -> © -> (४) > (0)
(C) Gil) > (Wi) > Gv) > © > (४) > (0)
യ Wi) > Gili) > 09४) > © > (४) > (0)
ஒரு நபரின் வாழ்க்கையில் சில தோல்விகள் ஏற்பட்டு அவன் குழுச் செயல்களிலும் இலக்கிய
படைப்புகளிலும் மூழ்குகிறான். இது எந்த சரி செய்தல் முறையாகக் கருதலாம்?
(A) விலகியிருத்தல் (Withdrawal) (3) அறிவார்ந்த விளக்கம் (Rationalisation)
(C) மேன்மைப்படுத்துதல் (Sublimation) ൯) முற்கணிப்பு (Projection)
தன்னாய்வைப் பற்றிய (Introspection) சரியான குறிப்பெது?
(ಗ) நம்பகத்தன்மையும் அறிவியல் தன்மையும் குறைவாகயிருக்கின்றன
)8( எவ்வகையான குழந்தைகளுக்கும் நடத்தலாம்
(0 சேகரித்த விவரங்கள் புறத்திண்மை பெற்றதாக இருக்கும்
(D) Gop மனிதர்களுக்கு சுலபமாக நடத்தலாம்
கற்ற அறிவுக்கு மேல் சூழ்நிலை சந்தர்ப்பம் காரணமாக அதிகம் அறிவு சேர்த்து மேலும் ஆழமாகவும்
பரவலாகவும் இருக்கும் கற்றல் முறையின் பெயர் என்ன?
(൪) மையப்படுத்தும் முறை 08) ues ap
(©) கண்டுபிடித்து படிக்கும் முறை (0) சுழற்சிமுறை
தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தில் (NCTE) எந்த வருடத்தில் தேசிய ஆசிரியர் கல்வி கற்றல் முறை
கட்டமைப்பு பிரபலமானது :
(५) 1985 (B) 2005
(© 2009 (D) 2019
சாதாரண தத்துவங்களிலிருந்து சிறப்பு உதாரணங்களுக்கு போகும் முறையை பின்பற்றும் கற்றல் முறைக்கு
என்ன பெயர்?
(A) பகுத்தறி முறை (Inductive method)
(3) உய்த்துணர்தல் முறை (Deductive method)
(0) தொகுப்பு முறை (Synthetic method)
൯) பகுப்பாய்வு முறை (Analytic method)
104/2021 12 A