Page:9
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'UP school Teacher (Tamil Medium) -Education (KLM, PKD, WYD) ' And exam conducted in the year 2021. And Question paper code was '104/2021'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
72.
73.
74.
75.
76.
77.
78.
மதிப்பீட்டின் சூழல் சார்ந்த உள் எழுச்சியில் கருதப்படும் வகைகளில் பொருந்தாதது எது?
(ಯ) ஒத்துணர்வாற்றல் (Empathy)
(3) நபர்களுக்கிடையே திறன் (Interpersonal skill)
(0 தானே அறியும் தன்மை (Self awareness)
൯) சார்ந்த சிந்தனை (Abstract thinking)
“Freedom to learn” என்ற புத்தகத்தின் ஆசிரியர் :
(¢) காலரோஜர்ஸ் (B) ரூஸோ
(0) ஜான்டூயி (0) ஆல்பர்ட் பந்துரா
கீழே கொடுக்கப்பட்டவையுள் கற்பிக்கும் கையேடில் ஆழி சிந்தனைக் குறிப்புடன் (Reflection Note)
தொடர்புடைய கூற்று எது?
(¢) கற்கிறவர்களின் ஸி.இ. ஓரினப்படுத்துதல் பயன்படுத்த முடிகிறது
൯) 3%0-ல் பயன்படுத்த உதவுகிறது
(0 தொடரும் திட்டமிடும் செயல்களுக்கு வழிகாட்டுகிறது
(D) மேற்கூறிய 3 கூற்றுகளும்
இணைந்து கற்றல் (Collaborative learning) நடைபெறும் வகுப்பறையில் கடைபிடிக்காதது :
(உரையாடல்களுக்கு (Dialogue) அதிகம் முக்கியத்துவம் அளித்தல்
(B) கற்றலின் இலட்சியத்தை முடிவு செய்ய கற்பவனுக்கு வாய்ப்பளித்தல்
(ಲ) ஓரகக்குழு அமைப்பதற்கு (homogeneous grouping) முக்கியத்துவமளித்தல்
൯) உள்ளடக்கத்திற்கும் செயல் படுத்துதலுக்கும் முக்கியத்துவமளித்தல்
பகுப்பாய்வு அறிவாற்றல் (Componential Intelligence) ஆய்வு நிலை அறிவாற்றல் (Experimental
Intelligence) சொல்பொருள் அறிவாற்றல் (Contextual Intelligence) என்ற மூன்று பகுதிகளில்
நுண்ணறிவு இருக்கிறது என்று கூறும் கோட்பாடு எது?
(¢) முக்கோண கோட்பாடு (Triarchic Theory)
(൯) முக்காரணிக் கோட்பாடு (Three Factor Theory)
(C) பல காரணிக் கோட்பாடு (Multi Factor Theory)
൯) குழுக்காரணி கோட்பாடு (Group Factor Theory)
ராபர்ட் மில்ஸ் காக்னேயின் கற்கும் தரங்களின் படிகளில் உட்படாதது எது?
(A) பன்ம பாகுபாடு (Multiple Discrimination)
൯) தானேகநற்றல் (Self Learning)
(ಲ) கருத்தொரு கற்றல் (Concept Learning)
൯) தூண்டல் பதில் வினை கற்றல் (Stimulus response learning)
குறிப்பிட்ட சிறப்புடைய உளவியல் விஞ்ஞானி என்பவர் யார்?
(ಯ) ஜீன்பியாஷே ൯) ஹோவர்ட் கார்ட்னர்
(0) டேனியல் கோல்மான் 0) ೮.1. ஆல் போர்ட்
11 104/2021
[?.7.0.]