Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : UP school Teacher (Tamil Medium) -Education (KLM, PKD, WYD)
Question Code : A

Page:8


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'UP school Teacher (Tamil Medium) -Education (KLM, PKD, WYD) ' And exam conducted in the year 2021. And Question paper code was '104/2021'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 8 out of 14
Excerpt of Question Code: 104/2021

65. ஓடும்‌ நதியில்‌ ஒரு படகு ஓடும்‌ திசைக்கேற்றவாறு 45 கி.மீ/மணி நேரம்‌ வேகத்தில்‌ பயணம்‌ செய்கிறது அது
எதிர்‌ திசையில்‌ 35 கி.மீ/மணி நேரம்‌ வேகத்தில்‌ பயணம்‌ செய்தால்‌ நீரோட்டத்தின்‌ வேகமென்ன?
(A) 5கி.மீ/மணி நேரம்‌ (B) 10கி.மீ/மணி நேரம்‌
(C) 15கி.மீ/மணி நேரம்‌ 0) 12 கி.மீ/மணி நேரம்‌

66. மின்‌ அணு பெல்‌ ஒவ்வொரு 60 வினாடிக்கும்‌ மணி அடிக்கும்‌. மற்றொரு பெல்‌ ஒவ்வொரு
62 வினாடிக்கும்‌ மணியடிக்கும்‌. இரண்டும்‌ சேர்ந்து காலை 10 மணிக்கு அடித்தால்‌ மறுபடியும்‌ சேர்ந்து

மணியடிக்க மிக நெருங்கிய நேரம்‌ :
(A) 10:20:00 (B) 10:31:00
(0 10:41:00 (D) 10:52:00
67. 12+92 +87 + ...+15 = ——_____?
^ 120 (B) 240
(C) 150 (0) 128

68. அடுத்தடுத்துள்ள இரண்டு ஒற்றைப்படை எண்களின்‌ வர்க்க மூலங்களின்‌ வேறுபாடு 328 என்றால்‌ அந்த
எண்களில்‌ சிறிய எண்‌ எது?

ಉ 83 ൫ 97
© 81 (D) 79

69. ஏறு வரிசையில்‌ எழுதியிருப்பது எது?

21 33 45 59 33 21 59 45
‏ھ)‎ Sapa ‏ہہ‎ (8) waa
18 87’ 49’ 61 37° 18’ 61 49
33 45 59 21 45 59 21 33
(0 aaa (0) ಸವರ ಧಾನ್ಯ
37° 49' 61’ 8 49’ 61’ 18! 37
70. 6x0.75+9x0.25+4x0.10+7x0.05 = 9)
ಉ 7.5 ൫ 9.25
(© 7.05 (D) 9.75

71. கற்றல்‌ மூலமாக அடைந்த எண்ணங்களையும்‌ நுண்ணறிவுகளையும்‌ தன்னாய்வு முறையில்‌ சோதனை
செய்யவும்‌ மாற்றங்கள்‌ உட்கொள்ளும்‌ பொழுதும்‌ கற்றல்‌ ஏற்றதாகிறது. மதிப்பீடின்‌ இந்த நிலை எவ்வாறு
அழைக்கப்படுகிறது?

(¢) கற்றலுக்காக மதிப்பீடு (Assessment for learning)
൯) மதிப்பீடு கற்றலாகக்‌ கருதுதல்‌ (Assessment as learning)
(C) கற்றலின்‌ மதிப்பீடு (Assessment of learning)

(0) மதிப்பீட்டிற்காக கற்றல்‌ (Learning for assessment)

104/2021 10 A

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

UP school Teacher (Tamil Medium) -Education (KLM, PKD, WYD) : Video