Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : UP school Teacher (Tamil Medium) -Education (KLM, PKD, WYD)
Question Code : A

Page:11


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'UP school Teacher (Tamil Medium) -Education (KLM, PKD, WYD) ' And exam conducted in the year 2021. And Question paper code was '104/2021'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 11 out of 14
Excerpt of Question Code: 104/2021

85.

86.

87.

88.

89.

90.

பென்ஜமின்‌ 5. ப்ளூம்‌ கற்கும்‌ இலட்சியங்களை மூன்று பகுதிகளாகக்‌ குறிப்பிடுகிறார்‌ அவை :
(¢) விஞ்ஞானப்‌ பகுதி, உணர்ச்சிப்‌ பகுதி, மனக்கடத்திப்‌ பகுதி
( விஞ்ஞான பகுதி, சன்மார்க்கப்‌ பகுதி, உணர்ச்சிப்‌ பகுதி
(0) உடல்‌ தொடர்புடைய பகுதி, குழுத்தொடர்புடைய பகுதி, உணர்ச்சிப்‌ பகுதி
(0) விஞ்ஞானப்‌ பகுதி, மனக்‌ கடத்திப்‌ பகுதி, குழு தொடர்புடைய பகுதி

கீழே கொடுக்கப்பட்டவைகளுள்‌ கஸ்டால்ட்‌ உளவியலுடன்‌ தொடர்புடைய கூற்று எது?
(ಗ) வழிகாட்டும்‌ விடைகளே கற்றலின்‌ அடிப்படை
(B) கற்றல்‌ வாய்ப்பைத்‌ துல்லியமாக மதிப்பிடும்‌ பொழுது அடையும்‌ உள்நோக்குத்‌ திறன்தான்‌
கற்றல்‌
(ಲ) முயற்சி தோல்விகள்‌ கற்றலுக்கு riggs செல்லுகிறது
(D) உலகம்‌ சார்‌ பொருள்களுடன்‌ ஈடுபடும்‌ பொழுது கற்றல்‌ முன்னேறுகிறது

குழந்தைப்‌ பருவத்தில்‌ பெற்ற அனுபவங்கள்‌ வருங்கால ஆளுமைக்கு வித்தாகும்‌ நிகழ்ச்சிகளாகும்‌
இக்கூற்றை முன்‌ வைக்கும்‌ ஆளுமை அணுகு முறை எது?

(A) மனிதநல அணுகுமுறை (11077871610 Approach)

(B) வகை அணுகுமுறை (Type Approach)

(ಲ) இயல்பு அணுகுமுறை (Trait Approach)

൯) உளப்பகுப்பு அணுகுமுறை (Psycho Analytical Approach)

வகுப்பறையில்‌ கட்டுப்பாடு வெற்றிகரமாக அமைப்பதற்கு :
(¢) பாதுகாக்கப்படுபவர்களுக்கு புரிய வைத்தல்‌
() கடினமான தண்டனை முறைகளை பின்பற்றுதல்‌
(ಲ) கற்கும்‌ குறிக்கோளை அடைவதற்கு கற்பவர்களை கற்கும்‌ செயல்களில்‌ ஈடுபடுத்துதல்‌
(D) ஆசிரியர்களுடையவும்‌, தலைமை ஆசிரியகளுடையவும்‌ உதவி உறுதி செய்தல்‌

சமுதாய வாழ்வியல்‌ அறிவு உருவாகும்‌ உட்பொருளை அறிந்து முன்னேறும்‌ வகுப்பறையில்‌ பின்பற்றக்‌
கூடாதது எது?
(¢) கற்பவர்களில்‌ அறிவார்ந்த சமநிலையின்மை உருவாக்குதல்‌
(0) கண்டு பிடித்தல்‌ முறை கற்றலுக்கு சூழ்நிலை உருவாக்குதல்‌
(0 கேள்வியை முடிவு செய்தலுக்கு உதவிடும்‌ அல்கோரிதம்‌ ஆசிரியர்‌ முன்னதாகவே முன்‌
வைத்தல்‌

൯) கேள்விகளுக்கு தீர்வு காணும்‌ செயல்பாடுகளில்‌ சக மாணவனாக ஆசிரியர்‌ செயல்படுதல்‌

கட்டுப்பாடு இல்லாத அனைத்து தன்னுரிமையும்‌ சிறுவர்களுக்கு அளிக்கும்‌ வளர்ப்பு முறை :
(¢) தடைஇல்லாப்‌ பேணுதல்‌ (Permissive Parenting)
(3) கவனக்‌ குறைவான பேணுதல்‌ (Negligent Parenting)
(ಲ) ஆதிக்கப்‌ போக்குடைய பேணுதல்‌ முறை (Authoritarian Parenting)
(D) சம உரிமை அளித்து பேணுதல்‌ (Democratic Parenting)

18 104/2021
[.7.0.]

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

UP school Teacher (Tamil Medium) -Education (KLM, PKD, WYD) : Video