Page:5
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name ' SSLC Level Main Examination (LD Clerk) -VARIOUS' And exam conducted in the year 21. And Question paper code was '117/21'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
=
33.
34.
35.
36.
37.
117/21-T
~ கேரளாவின் சமூக நீதித் துறையின் 80 செயல்படும் ஆஷா பவன் பற்றி
பின்வரும் அறிக்கைகளில் எது உண்மை 2
1) குணமடைந்த மனநோயாளிக்களுக்கான மறுவாழ்வு மையம்.
2) பகல் நேரத்தில் முதியவர்களை கவனித்தல்.
3) முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்கும் மையம்.
4) மாற்றுத் திறனாளிகளைப் பாதுகாக்க
A) 1, 4 8) 3൧൫൧ 0) 1மட்டும் 0) 2, 3
குடியுரிமை பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பின் கட்டுரை
A) 12 முதல் 18 வரை 8) 5முதல்11 வரை
0) 1 முதல் 4 வரை 0) இவையெதுவும் இல்லை
ழே கொடுக்கப்பட்டுள்ளவர்களில், கேரளா பேரிடர் மேலாண்மை ஆணை
யத்தில் உறுப்பினராக யார் இல்லை ?
1) முதல் அமைச்சர்
2) வருவாய் துறை அமைச்சர்
3) சுகாதாரதுறை அமைச்சர்
4) வேளாண்துறை அமைச்சர்
A) 2,4 8) 4 ഥ/ ൪൧ C) 3,4 0) 3 மட்டும்
வெற்றிடத்தை சுற்றியுள்ள சிறப்பு அடுக்கு இவ்வாறு அழைக்கப்படுகிறது
4) குரோமோபிளாஸ்ட் B) வெற்றிட அடுக்கு
0) குளோரோபிளாஸ்ட் 0) டோனோபிளாஸ்ட்
பின்வரும் சளட்டச்சத்தில் எது செரிமானத்திற்கு உதவுகிறது 9
A) புரதம் B) கொழுப்பு
0) கனிமங்கள் 0) தானியங்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிக்கைகளிலிருந்து சரியான பதிலைத் தேர்வு
யவும்.
1) மைட்டோசிஸில், பெற்றோர் செல் ண்டு மகள் உயி க்களாக
) ما : ب இரண்டு ரணு
2) மைட்டோசிஸ் உடல் செல்களில் நிகழ்கிறது.
3) மியாசிஸில், பெற்றோர் செல் இரண்டு மகள் உயிரணுக்களாக பிரிகிறது.
4) மியாசிஸ் விந்தணுக்களில் நிகழ்கிறது.
A) 1, 2, 3, 4 சரி 8) 1, 2, 3 சரி 0) 2, 3, 4 சரி 0) 1, 2, 4 8ಗ
கேரள அரசின் “திஷாவின் ” (DISHA) உதவி எண்
8) 1066 8) 1076 C) 1058 D) 1056