Page:13
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name ' SSLC Level Main Examination (LD Clerk) -VARIOUS' And exam conducted in the year 21. And Question paper code was '117/21'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
~
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
91.
92.
93.
94.
95.
96.
97.
98.
99.
100.
பெரியபுராணத்தை இயற்றியவர் யார் ?
A) திருநாவுக்கரசர் 8) மாணிக்கவாசகர்
0) சேக்கிழார் D) திருஞானசம்பந்தர்
தமிழில் தோன்றிய முதல் நாவலின் பெயர் யாது ?
A) பொன்னியின் செல்வன் B) பிரதாபமுதலியார் சரித்திரம்
0) பத்மாவதி சரித்திரம் 0) மரப்பசு
பின்வருவனவற்றில் சரியான தொடரைக் குறிப்பிடுக
A) இராமன் காட்டுக்குச் சென்றான்
B) இராமனால் காட்டுக்குச் சென்றான்
©) இராவணன் காட்டுக்குச் சென்றான்
D) இராமன் இலங்கைக்குச் சென்றான்
மா என்ற சொல்லின் பொருளைத் தருக
A) சிறியது 8) பெரியது 0) ஊர்வன 0) பறவை
பகுபதத்தில் பகுதி விகுதி இடைநிலை முதலிய உறுப்புக்களைச் சார்ந்து
வருவது
A) சந்தி B) சாரியை ©) விகாரம் D) எழுவாய்
அக்னி சாட்சி என்ற மலையாள நாவலின் ஆரியர் யார் 9
4) சாரா ஜோசப் 8) வாசுதேவன் நாயர்
0) முகுந்தன் 0) லலிதாம்பிகா அந்தர்ஜனம்
உள்ளூர் என்ற சிறப்புப் பெயரால் அறியப்படும் இலக்கியக் கர்த்தாவின்
பயரைக் குறிப்பிடுக
A) பரமேச்வரன் நாயர் B) ரமேசன் நாயர்
0) பெரும்படவம் ஸ்ரீதரன் D) தகழி சிவசங்கரன்
சேரதாண்டவம் என்ற நூலின் ஆசிரியர் பெயரைக் குறிப்பிடுக
A) பாரதியார் 8) பாரதிதாசன்
C) கவிமணி 0) கண்ணதாசன்
Look before you leap என்பதன் தமிழாக்கத்தை எழுதுக
A) ஆழம் தெரியாமல் காலை விடாதே
8) வையத் தலைமை கொள்
C) ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
D) புத்திமான் பலவான்
Knowledge is power என்பதன் தமிழாக்கத்தை எழுதுக
A) கடமையே அனைத்தும் 8) புத்தியே சகல சக்தியும்
0) நேர்மையே எல்லாமும் 0) அறிவு சக்தி வாய்ந்தது