Page:2
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name ' SSLC Level Main Examination (LD Clerk) -VARIOUS' And exam conducted in the year 21. And Question paper code was '117/21'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
2
9. மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட புதியதவளை
இனங்கள்
A) ஸ்பேட்ஃபுட் தவளைகள் B) மினெர்வேரியா தவளைகள்
0) கோலியாத் தவளைகள் D) டெக்சாஸ் தவளைகள்
10. இந்தியாவின் முதல் தானிய ஏடிஎம் எங்கே உள்ளது ?
A) மும்பை 8) வங்காளம்
0) குருகிராம் 0) திருவனந்தபுரம்
11. சூரியனிலிருந்து வரும் ஆற்றல் பூமியை இப்படி அடைகிறது
A) அட்வெக்ஷன் 8) கதிர்வீச்சு 0) வெப்பச்சலனம் D) கடத்துதல்
12. பின்வருவனவற்றில் எது ஒத்துழையாமை இயக்கத்தின் அறிவிக்கப்பட்ட
நிகழ்ச்சி நிரல்களு/யோசனைகளின் ஒரு ६9 யாக இல்லை ?
A) வரி செலுத்தாதது
8) தேர்தலைப் புறக்கணிக்க
0) விவசாய நிலத்திலிருந்து விலகி இருக்க
D) பிரிட்டிஷ் அங்கோரங்களை திரும்ப கொடுக்க
13. 2९ நாட்டின் மத்திய வங்கி தன் நாட்டு நாணயத்தின் மதிப்பை முடிவு
சய்யும் போது, அது இவ்வாறு அழைக்கப்படுகிறது
A) நிலையான மாற்று விகித அமைப்பு
8) மிதக்கும் மாற்று DAS அமைப்பு
0) நிர்வகிக்கப்பட்ட மிதவை
D) மேற்கூறியவை எதுவுமில்லை
14. எந்த ஐந்தாண்டு திட்டத்தின் போது காதி மற்றும் கிராமத் தொழில்கள்
நிறுவப்பட்டன 7
A) முதல் ஐந்தாண்டு திட்டம்
8) இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்
0) மூன்றாவது ஐந்தாண்டு திட்டம்
D) நான்காவது ஐந்தாண்டு திட்டம்
15. பின்வரும் எந்த மாநிலங்களில் பாக்சைட் அதிக அளவில் உற்பத்தி செய்யப்
படுகிறது ?
A) ஒடிசா 8) ஜார்க்கண்ட் 0) குஜராத் D) பீகார்
16. உலக வர்த்தக அமைப்பு (WTO) நிறுவப்பட்ட ஆண்டு
A) 1944 B) 1948 0) 1995 D) 1998
17. பின்வருவனவற்றில் சுயதொழில் திட்டம் எது 9
A) ஆம்ஆத்மி பீம யோஜனா
8) பிரதான் மந்திரி கிராம் சடக் யோஜனா
0) பிரதான் மந்திரி கராமோதயா யோஜனா
0) ஸ்வர்ணஜெயந்தி கிராம் ஸ்வரோஸ்கர் யோஜனா
4