Page:2
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'LD Clerk (Tamil & Malayalam knowing)' And exam conducted in the year 2021. And Question paper code was '124/2021'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
6. یھ Mens எண்களின் வித்தியாசம் 6. இதன் பெருக்கல் பலன் 216, என்றால் அவ்விரு எண்கள் யாவை?
(A) 14,16 (B) 12,18
(0 21,16 (D) 11,16
7. ஒரு கம்பியின் நீளம் 56 cm ஆகும். இதை வளைத்து ஒரு செவ்வகம் உருவாக்கப்படுகிறது. செவ்வகத்தின்
நீளமும், அகலமும் கூட்டினால் என்ன கிடைக்கும் :
(^) 25cm (B) 23cm
(0) 29cm (D) 28cm
8. ராஜனுக்கு ராதாவை விட 4 வயது கூடுதலாகும். அவர்களின் வயதுகளின் பெருக்கல் பலனிலிருந்து
6 குறைத்த போது 134 கிடைத்தது. அவர்களின் வயது காண்க :
(A) 10, 14 (B) 12,16
( 14,11 (D) 16,12
9. 2x 23 x2 ട (0.125) என்றால் 7 -का மதிப்பு காண்க :
(A) 11 (B) 9
(0 8 @) 13
10. 15, 45, 75, ..... என்ற எண்தொடரின் முதல் 15 உறுப்புகளின் தொகை காண்க :
(५) 3375 (B) 3265
(© 3475 (D) 3355
11. இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் கடைசி இலக்கு பூரண சுராஜ் என அறிக்கையை வெளியிட்டது எந்த
காங்கிரஸ் மாநாட்டில் வைத்து?
(A) பம்பாய் மாநாடு (B) லக்னோமாநாடு
(0) கல்கத்தா மாநாடு (0) லாகூர் மாநாடு
12. காந்திஜியின் தலைமையில் இந்திய தேசியக் காங்கிரஸ் நடத்திய முதல் தேசியப் போராட்டம் எது?
(¢) அகமதாபாத் துணிமில் போராட்டம் (3) ஒத்துழையாமைப் போராட்டம்
(0 சட்டமறுப்புப் போராட்டம் (0) சம்பாரன் போராட்டம்
18. பருத்தி மண் என அழைக்கப்படும் மண் எது?
(^) கரிசல் மண் ൯) செம்மண்
(0 சரளைமண் 0) களிமண்
14. சமத்துவ சமாஜம் என்ற அமைப்பை நிறுவியவர் யார்?
(வைகுண்ட சுவாமிகள் (3) ஸ்ரீநாராயண குரு
(0) ஐயங்காளி (0) சகோதரன் ஐயப்பன்
124/2021 4 A