Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Junior Assistant/ Assistant Gr II/ EDP Assistant - KSBCDC Ltd/ ODEPC Ltd/ KSIEL/ KSCRMF Ltd
Question Code : A

Page:13


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Junior Assistant/ Assistant Gr II/ EDP Assistant - KSBCDC Ltd/ ODEPC Ltd/ KSIEL/ KSCRMF Ltd ' And exam conducted in the year 2022-T. And Question paper code was '061/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 13 out of 16
Excerpt of Question Code: 061/2022-T

74.

75.

76.

77.

78.

79.

80.

81.

82.

‘Touch Screen’ என்பதன்‌ தமிழ்‌ பதம்‌.

(A) திரைவடிவம்‌ (8) பதிவேடு
(©) ஜன்னல்கள்‌ (0) தொடுதிரை
பாலை நிலத்திற்குரிய உரிப்பொருள்‌?

(A) புணர்தலும்‌ புணர்தல்‌ நிமித்தமும்‌ (8) பிரிதலும்‌ பிரிதல்‌ நிமித்தமும்‌

(ಲ) கூடலும்‌ கூடல்‌ நிமித்தமும்‌ (௦) இரங்கலும்‌ இரங்கல்‌ நிமித்தமும்‌
பிழையில்லாத்‌ தொடர்‌?

(A) அவன்‌ நாளை வந்தான்‌ (8) அவன்‌ நேற்று வருவான்‌

(C) அவன்‌ இன்று வந்தான்‌ (0) அவன்‌ இன்று வரும்‌

அக்னிச்‌ சிறகுகள்‌: (1) இந்நூல்‌ ஆ.ப.ஜெ. அப்துல்‌ கலாம்‌ அவர்களின்‌ சுயசரிதம்‌
ஆகும்‌. (2) இந்நூலை ஆங்கிலத்தில்‌ இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தவர்‌
திரு மு. சிவலிங்கம்‌ ஆவார்‌. இவ்விரு கூற்றுகளும்‌ சரியா?

(A) கூற்று இரண்டும்‌ [1,2] தவறு (8) ஒன்று [1] சரி இரண்டு [2] தவறு
(©) ஒன்று [1] தவறு இரண்டு [2] சரி (0) கூற்று இரண்டும்‌ [1,2] சரி

மண்‌ * குடம்‌ சேர்த்தெழுதக்‌ கிடைப்பது?

(A) மண்குடம்‌ (8) மட்குடம்‌

(©) மகுடம்‌ (೧) மற்குடம்‌

பெண்‌ படைப்பாளர்‌ பாமா அவர்களின்‌ படைப்புகளில்‌ இதுவும்‌ ஒன்று?

(A) பால்வீதி (8) பாம்பாட்டி

(©) கருக்கு (D) பச்சை தேவதை

மலைபடுகடாம்‌ என அழைக்கப்படும்‌ நூல்‌?

(A) கூத்தராற்றுப்படை (8) பெரும்பாணாற்றுப்படை
(©) திருமுருகாற்றுப்படை (0) சிறுபாணாற்றுப்படை
OCR software is capable of converting into ASCII codes.

(A) audio (B) video

(C) image (D) EBCDIC

_ is the identification code of each word in memory.
(A) Address (B) Register
(C) Cell (D) MAR

സോമോ ‏:اج ااام‎ "< [൩൦ [13]

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Junior Assistant/ Assistant Gr II/ EDP Assistant - KSBCDC Ltd/ ODEPC Ltd/ KSIEL/ KSCRMF Ltd : Video