Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Common Preliminary Examination 2022 (Plus 2 Level) Stage II - Various
Question Code : A

Page:1


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Common Preliminary Examination 2022 (Plus 2 Level) Stage II - Various ' And exam conducted in the year 2022-T. And Question paper code was '084/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 1 out of 14
Excerpt of Question Code: 084/2022-T

084/202 2-T

Maximum : 100 marks

Time : 1 hours 15 minutes

1. இந்தியாவை ஆண்ட முதல்‌ ஐரோப்பிய நாடு :

(^) போர்ச்சுகீஸ்‌ (3) பிரிட்டிஷ்‌
(6) பிரான்ஸ்‌ ൯൩) டச்‌
2. தேசியப்‌ பூங்கா அதிகமாக உள்ள கேரள மாவட்டம்‌ :
(ಯ வயநாடு ®) பாலக்காடு
( எர்ணாகுளம்‌ ட) இடுக்கி
8. முதன்‌ முதலில்‌ மலையாள அகராதியை தொகுத்தவர்‌ :
(¢) டாக்டர்‌. அஞ்சலோஸ்‌ பிரான்ஸிஸ்‌ (3) ஸ்ரீகண்டேஸ்வரம்‌ பத்மநாப பிள்ளை
(0) வள்ளத்தோல்‌ நாராயண மேனன்‌ (0) ஹெர்மன்‌ குண்டர்ட்‌

4. முதல்‌ விடுதலைப்‌ போராட்டத்தின்‌ பொழுது ஆங்கிலேயர்‌ கிழக்கிந்தியக்‌ கம்பெனியின்‌ கவர்னர்‌
ஜெனரலாக இருந்தவர்‌ :

(^) டல்ஹெளசி பிரபு (8) ரிப்பன்‌ பிரபு
(ಲ) கானிங்‌ பிரபு 0) இர்வின்‌ பிரபு
5. மிக அதிகமாக எரிமலைகள்‌ உள்ள கடல்‌ எது?
(^) பசிபிக்‌ கடல்‌ (3) அட்லாண்டிக்‌ கடல்‌
(0) இந்தியக்‌ கடல்‌ 0) ஆர்டிக்‌ கடல்‌

6. பெட்ரோகிராட்‌ தொழிலாளிகள்‌ வின்டர்‌ மாளிகையை நோக்கி அணி வகுத்து செல்லும்‌ பொழுது
இராணுவத்தினர்‌ நடத்திய துப்பாக்கிச்‌ சூட்டில்‌ நூற்றுக்கும்‌ மேல்‌ தொழிலாளிகள்‌ மற்றும்‌ விவசாயிகள்‌
கொல்லப்பட்ட நிகழ்ச்சியின்‌ பெயர்‌ :

(^) ப்ளாக்‌ ஸன்டே (B) Gory. ஸன்டே

(0) ரெபல்லியன்ஸ்‌ ஃப்ரைடே ൯) ப்ளாக்‌ ஃப்ரைடே
7. வெப்ப வளி மண்டலத்தையும்‌ அடுக்கு மண்டலத்தையும்‌ வேறுபடுத்தும்‌ வளிமண்டல அடுக்கு எது?
(A) அடுக்கு மண்டல கடப்பு வெளி (Stratopause)

(B) பின்‌ மண்டல கடப்பு வெளி (1௦000௨118௦)
(¢) இடைநிலை மண்டல கடப்பு வெளி (1108008056)

(0) வெப்ப வளி மண்டல கடப்பு வெளி (Trophopause)

8. இந்தியாவின்‌ கிழக்குக்‌ கடற்கரை பகுதியில்‌ உள்ள துறைமுகம்‌ கீழே கொடுக்கப்பட்டவைகளில்‌ எது?
(ಗ) காண்ட்லா ൯) கொச்சி
(0) பாராதீப்‌ ൯) மர்மகோவா

[.7.0.]

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Common Preliminary Examination 2022 (Plus 2 Level) Stage II - Various : Video