Page:11
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Beat Forest Officer (SR for ST from Tribal Community) - Forest and Wild Life ' And exam conducted in the year 2022-T. And Question paper code was '086/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
62.
63.
64.
65.
66.
67.
68.
086/22-T
மனிதனுக்கும் வனவிலங்குக்கும் இடையே மோதலைத் தடுக்கும் ஒரு
பகுதியாக வன எல்லைகளில் என்ன கட்டப்பட்டுள்ளது 2
i) சூரிய வேலி
1) யானை பாதுகாப்பு அகழி
11) முள்கம்பி வேலி
iv) ரயில் வேலி
A) i, ii & iii மட்டும் B) i, iii & மட்டும்
©) ॥॥ &।५ மட்டும் டு ii, iii &iv மட்டும்
தீப்பெட்டி குச்சிகள் தயாரிக்க பயன்படும் மரம்
A) தேக்கு B) மலபார் பட்டு பருத்தி மரம்
0) ரோஸ்மரம் D) கரி மரம் (Diospyros condolleana)
க்யாசனூர் என்ற காட்டு நோய் யாரால் பரப்பப்படுகிறது ۶
A) கொசு 8) குரங்கு
೦) அணில் D) காட்டுப்பன்றி
பங்கேற்பு வன நிர்வாகத்தில், வனப் பாதுகாப்புக் குழு அல்லது செயற்குழு
உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல்
அதிகாரி யார் 9
A) D.F.O. 8) ரேஞ்ச் அதிகாரி
0) வனவர் D) வனக் காவலர்
வன மேம்பாட்டு முகமையின் (൧൧) தலைவர் எந்த அதிகாரியின் பதவியை
வகிக்கிறார் ௦
A) D.F.O. 8) ரேஞ்ச் அதிகாரி
0) வனவர் D) கன்சர்வேட்டர்
பழங்குடியினரில், குரும்பா பிரிவு கேரளாவின் இந்த மாவட்டத்தில்
மட்டுமே காணப்படுகிறது
4) வயநாடு B) பாலக்காடு
©) இடுக்கி D) கோட்டயம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த விலங்குகள் ஆக்ரமிப்பில் இறந்தால் 1980
இல் ரூல்ஸ் ஃபார் காம்பென்சேஷன் டூ தி விக்டிம்ஸ் ஆஃப் வைல்ட்
லைஃப் அடக் பிரகாரம் நஷ்ட பரிகாரத்தில் அர்கதை இல்லாதது
A) காட்டுப்பன்றி 8) யானை 0) தேனீ D) புலி
1.