Page:10
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Driver cum Office Attendant/ Chauffeur Gr II/ Driver etc -' And exam conducted in the year 2022-T. And Question paper code was '087/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
087/22-T
59.
60.
61.
62.
63.
64.
65.
ക് நிலையில் ஒரு வாகனம் மற்றொரு வாகனத்ை 102
2 5 9 0०070 DOS ൧൧
சல்லக்கூடாது
A) பாலத்தில்
B) மல்டிலேன்
0) முன் வளைவு சாலை தெரியவில்லை என்றால்
D) மேலே கொடுக்கப்பட்ட அனைத்தும் சூழ்நிலைகளும்
ஒரே மாதிரியான இரண்டு சாலைகள் ஒரு சந்திப்பில் சந்தித்தால், எந்த
இசையில் இருந்து வரும் ஓட்டுநருக்கு வழி உரிமை உள்ளது ?
A) வலது பக்கம்
B) இடது பக்கம்
0) முன்னால் இருந்து வருபவர்
0) யாருக்கும் எந்த முன்னுரிமையும் கிடைக்காது
தவிர்க்க முடியாத சூழ்நிலையில், சுரங்கப்பாதையில் வாகனம்
நிறுத்தப்பட்டால், எதிரொலிக்கும் எச்சரிக்கை முக்கோணத்தை வாகனத்தின்
முன்னும் பின்னும் மீட்டர் தொலைவில் வைக்க வேண்டும்.
A) 15 B) 20 ©) 35 D) 50
ஒரு சந்திப்பிலிருந்து முன்னும், பின்னும் எவ்வளவு தூரத்துக்கு
வாகனத்தை பார்க்கிங்க் செய்ய கூடாது
A) 25 மீட்டர் 8) 50 மீட்டர்
0) 100 மீட்டர் D) 150 மீட்டர்
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில், அவசர வாகனங்களின்
முன்னுரிமை எது ?
A) ஆம்புலன்ஸ், தீயணைப்பு சேவை வாகனம், போலீஸ் சேவை வாகனம்
8) இயணைப்பு சேவை வாகனம், போலீஸ் சேவை வாகனம், ஆம்புலன்ஸ்
0) தீயணைப்பு சேவை வாகனம், ஆம்புலன்ஸ், போலீஸ் சேவை வாகனம்
0) ஆம்புலன்ஸ், போலீஸ் சேவை வாகனம், தீயணைப்பு சேவை வாகனம்
வாகனத்தை கட்டி இழுக்கும்போது, அதிகபட்ச வேக வரம்பு
/ மணிக்கு மேல் அதிகரிக்கக்கூடாது.
A) 15 KM B) 25KM ©) 35 KM D) 50 KM
கேரளாவில் ஒரு மோட்டார் காருக்கான 4 லேன் சாலையில்
கிமீ/மணிக்கு அனுமதிக்கப்படும் அதிகபட்ச வேகம் ஆகும்.
A) 60 B) 70 ௦) 80 D) 90
-10-