Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Driver cum Office Attendant/ Chauffeur Gr II/ Driver etc -
Question Code : A

Page:9


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Driver cum Office Attendant/ Chauffeur Gr II/ Driver etc -' And exam conducted in the year 2022-T. And Question paper code was '087/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 9 out of 16
Excerpt of Question Code: 087/2022-T

54.

55.

56.

57.

58.

087/22-T

இந்த குற்றத்தால்‌ ஒட்டுநர்‌ உரிமம்‌ ரத்து செய்யப்படலாம்‌

A) பயணிகளைத்‌ தாக்குவது

8) சரக்கு வாகனங்களில்‌ அதிக சுமை ஏற்றுதல்‌

0) அங்ககேரிக்கப்பட்ட அதிகாரி நிறுத்துமாறு சமிக்ஞை செய்யும்‌ போது
வாகனம்‌ நிறுத்தாமல்‌ இருப்பது

D) மேலே உள்ள அனைத்தும்‌ குற்றங்களும்‌

வட்ட வடிவம்‌ மற்றும்‌ சிவப்பு விளிம்புடன்‌ கூடிய சாலை

அடையாளத்தின்‌ பெயர்‌

A) எச்சரிக்கை அறிகுறிகள்‌ (Cautionary signs)

8) தகவல்‌ அறிகுறிகள்‌ (Informatory signs)

C) கட்டாய அறிகுறிகள்‌ (Mandatory signs)

D) வசதிகள்‌ தொடர்பான அறிகுறிகள்‌

காட்டப்பட்டுள்ள அடையாளம்‌ எதை குறிக்கும்‌ ۶
80 ) ۶

A) வழுக்கும்‌ சாலை (Slippery Road) 8) லூஸ்‌ கிராவல்‌ (Loose Gravel)
0) குறுக்கு சாலை (Cross Road) D) ஃபாலிங்‌ ராக்ஸ்‌ (Falling Rocks)
என்பது வண்டி வழியில்‌ வாகனத்தின்‌ இயக்கத்திற்கு இணையாக

அமைக்கப்பட்ட சாலை அடையாளங்கள்‌.

A) நீளமான குறியிடுதல்‌ (Longitudinal Marking)

8) குறுக்காக குறியிடுதல்‌ (Traversed Marking)

C) பாதசாரிகள்‌ கடக்கும்‌ குறி (Pedestrian Crossing Marking)

0) ஸ்டாப்‌ லைன்‌ மார்க்கிங்‌ (Stop line Marking)

எந்தச்‌ சூழ்நிலையில்‌ ஒரு வாகனம்‌ இடது பக்கம்‌ வழியாக முந்திச்‌ செல்ல

முடியும்‌ 2

A) மல்டிலேனில்‌ ஒட்டும்‌ போது

8) முந்திச்‌ செல்ல வேண்டிய வாகனம்‌ சாலையின்‌ நடுவில்‌ இருந்து வலது
பக்கம்‌ இரும்பும்‌ போது

0) முன்னால்‌ செல்லும்‌ வாகனம்‌ நிறுத்தப்படும்போது, இடதுபுறம்‌ முந்திச்‌
செல்வது பாதுகாப்பானது

D) மேலே கொடுக்கப்பட்ட அனைத்து சூழ்நிலைகளும்‌

-9-

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Driver cum Office Attendant/ Chauffeur Gr II/ Driver etc - : Video