Page:6
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Driver cum Office Attendant/ Chauffeur Gr II/ Driver etc -' And exam conducted in the year 2022-T. And Question paper code was '087/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
087/22-T
32. ஆனைமுடி சோலா தேகிய பூங்கா எந்த தாலுகாவில் அமைந்துள்ளது ?
A) தேவிகுளம் B) பீருமேடு
0) தலச்சேரி D) உடும்பஞ்சோலை
33. கேரளாவில் அதிகமாக காணப்படும் மண் வகை
A) சிவப்பு மண் B) கருப்பு மண்
0) சிவப்பு கற்கள் மண் D) காடு மண்
34. கேரள மாநில விளையாட்டு இனம் எப்போது கொண்டாடப்படுகிறது
A) செப்டம்பர் 13 8) ஆகஸ்ட் 29 0) அக்டோபர் 13 ൧) ஜுன் 3
35. கேரள அரசால் மீன் ௦ 'தாழிலாளர்களின் மறுவாழ்வுக்கான புனர்கெஹாம்
இட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு
4) 2020 B) 2021 C) 2018 D) 2019
36. மாநில உள்ளாட்சித் துறை அல்லது திட்டங்களில் பின்வருவனவற்றில் எது
சேர்க்கப்படவில்லை
A) KITE 8) சுசித்வா மிஷன்
C) KILA D) குடும்ப ஸ்ரீ
37. கேரள வன ஆராய்ச்சி மையம் எந்த இடத்தில் உள்ளது ?
A) பாம்பாடி 8) பச்சி
0 பாலோடு D) குன்னமங்கலம்
38. சாலியாற்றின் பிறப்பிடம் எது ?
A) நீலகிரியில் உள்ள இலம்பலாரி மலைகள்
8) மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆனமலை மலைகள்
0) கர்நாடகாவின் பிரம்மகிரி வன வரம்பு
D) மேற்கு தொடர்ச்சி மலையில் சிவகிரி மலைகள்
39. கேரளாவின் மூன்றாவது பெரிய நீர் மின்சார திட்டம்
A) சபரிகிரி நீர்மின் திட்டம் 8) இடுக்கி நீர்மின் திட்டம்
0) பள்ளிவாசல் நீர்மின் திட்டம் 0) குட்டியாடி நீர்மின் திட்டம்
40. சேடுவா ஏரி எந்த மாவட்டத்தில் உள்ளது ?
A) கோழிக்கோடு B) திருவனந்தபுரம்
0) திருச்சூர் 0) கண்ணூர்
41. அரசு ஊழியர்களுக்காக கேரள அரசால் உருவாக்கப்பட்ட காப்பீட்டுத்
தட்டம் எது ?
A) மெடிசெப் ) மெடிக்ளெயிம்
0) மெடிகேர் ) மெடிஹெல்ப்
42. பின்வருவனவற்றில் எது தடுப்பூசி அல்ல ?
A) OPU B) BCG
C) BCR 0) பென்டாவேலன்ட்