Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Driver cum Office Attendant/ Chauffeur Gr II/ Driver etc -
Question Code : A

Page:4


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Driver cum Office Attendant/ Chauffeur Gr II/ Driver etc -' And exam conducted in the year 2022-T. And Question paper code was '087/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 4 out of 16
Excerpt of Question Code: 087/2022-T

087/22-T

13.

14.

15.

16.

17.

18.

19.

20.

21.

22.

“பூக்கோட்டுர்‌ சம்பவம்‌” பின்வருவனவற்றில்‌ எதனுடன்‌ தொடர்புடையது ?
A) கையூர்‌ கலவரம்‌

B) குறிச்சியா கலவரம்‌

0) மலபார்‌ கலவரம்‌

D) புன்னப்ரா-வயலார்‌ வேலைநிறுத்தம்‌

சமத்வ சமாஜத்தை நிறுவியவர்‌ யார்‌ 9

A) சட்டம்பி சுவாமிகள்‌ B) அய்யன்காளி

0) சகோதரன்‌ ஐயப்பன்‌ D) வைகுண்ட சுவாமிகள்‌

1921 ல்‌ காங்கிரஸ்‌ தலைமையில்‌, முதல்‌ கேரள மாநில அரசியல்‌

கூட்டம்‌ எந்த இடத்தில்‌ நடந்தது ?

A) பையனூர்‌ 8) ஒட்டப்பாலம்‌ 0) திருச்சூர்‌ D) ஆலுவா
இந்திய அரசியல்‌ நிர்ணய சபையின்‌ தலைவர்‌ யார்‌ 9

A) டாக்டர்‌ பி. ஆர்‌. அம்பேத்கர்‌ B) நேரு

0) டாக்டர்‌ ராஜேந்திரபிரசாத்‌ D) மகாத்மா காந்தி

இந்திய அரசியலமைப்பின்‌ அறிமுகம்‌ என்று அழைக்கப்படுவது

A) சாசனம்‌ B) முன்னுரை

0) பாராளுமன்றம்‌ 0) சட்டக்குழு

எந்த அரசிலமைப்புத்‌ இருத்தம்‌ சொத்துக்கான அடிப்படை உரிமையைக்‌
குறைத்தது 2

A) 44 B) 25 C) 32 D) 40
இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தில்‌ அரசாங்கத்தின்‌ தலைவர்‌

A) ஜனாதிபதி B) அமைச்சர்கள்‌

0) ஆளுநர்‌ 0) பிரதமர்‌

நமது அரசியலமைப்பு அடிப்படைக்‌ கடமைகளைப்‌ பற்றிப்‌ பேசுகிறது.
இப்போது எத்தனை அடிப்படைக்‌ கடமைகள்‌ உள்ளன ?

‎B) 10 C) 11 D) 18‏ 7ھ
‎இந்தியாவின்‌ ஏவுகணை மனிதர்‌ என்று அழைக்கப்படுபவர்‌ யார்‌ 9‏

‎A) கே. ராதாகிருஷ்ணன்‌ B) தம்பி நாராயணன்‌

‎0) டாக்டர்‌ ஏ. பி. ஜே அப்துல்‌ கலாம்‌ D) விக்ரம்‌ சாராபாய்‌
இந்தியாவில்‌ வங்கியாளர்‌ வங்கி என்று அழைக்கப்படும்‌ அமைப்பு எது ۶
A) பாரத ஸ்டேட்‌ வங்கி B) கனரா வங்கி

‎©) இந்திய ரிசர்வ்‌ வங்கி D) நிதி ஆயோக்‌

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Driver cum Office Attendant/ Chauffeur Gr II/ Driver etc - : Video