Page:15
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Driver cum Office Attendant/ Chauffeur Gr II/ Driver etc -' And exam conducted in the year 2022-T. And Question paper code was '087/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
94.
95.
96.
97.
98.
99.
100.
087/22-T
தன்னுடைய வாகனம் விபத்துக்குள்ளாகி யாருக்காவது காயம் ஏற்பட்டால்,
ஒட்டுதர்அ 8 கிலுள்ள காவல் நிலையத்திற்கு எவ்வளவு மணி நேரத்திற்குள்
தரிவிக்க வேண்டும்
4) 3 மணிநேரம் B) 6 மணிநேரம்
C) 12 மணிநேரம் D) 24 மணிநேரம்
குடிபோதையில் வாகனம் ஓட்டுவது ஒரு
A) அபராதம் மட்டுமே தரப்படும் தண்டனைக்குரிய குற்றம்
B) சிறைத்தண்டனை மட்டுமே தரப்படும் தண்டனைக்குரிய குற்றம்
0) அபராதம் மற்றும் சிறைத் தண்டனையுடன் கூடிய தண்டனைக்குரிய
ம்
D) அபராதம், சிறைத் தண்டனை மற்றும் உரிமத்தை ரத்து செய்தல்
ஆகியவற்றுடன் கூடிய தண்டனைக்குரிய குற்றம்
மோட்டார் வாகனத்தின் உரிமையை (Ownership) மாற்றுவதற்கு இந்த
படிவங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்
A) படிவம் 25, படிவம் 26 B) படிவம் 27, படிவம் 28
0) படிவம் 29, படிவம் 30 D) படிவம் 35, படிவம் 36
நீங்கள் ஒரு வாகனத்தின் பின்னால் ஓட்டும்போது எவ்வளவு தூரம்
வைத்திருக்க வேண்டும் ௦
A) காரின் நீளத்திற்குச் சமமான தூரம்
8) இரண்டு கார்களின் நீளத்திற்கு சமமான தூரம்
0) முன்னால் செல்லும் வாகனம் இடீரென நின்றாலும் உங்கள் வாகனத்தை
பாதுகாப்பாக நிறுத்த அனுமதிக்கும் தூரம்
D) முன்பக்கத்தில் உள்ள வாகனத்தின் பின் டயர்கள் தெரியும் தூரம்
நீல நிற வட்டப் பரப்பில் வெள்ளை நிற ஹார்ன் சித்திரம் கொண்ட ரோடு
சைன் போர்டு அடையாளத்தின் பொருள்
A) ஹார்ன் பயன்படுத்த வேண்டாம்
B) கட்டாயம் ஹார்ன் பயன்படுத்த வேண்டும்
0) ஏர் ஹார்ன் பயன்படுத்த தடை
D) அமைதி மண்டலம்
வாகனத்தில் கொடுக்கப்பட்டுள்ள பிரதிபலிப்பு எச்சரிக்கை முக்கோணத்தை
(reflective warning triangle) எப்போது பயன்படுத்த வேண்டும்
A) வாகனம் நிறுத்தப்பட்டுள்ள போது
B) வாகனம் பழுதடைந்து சாலையில் நிறுத்தப்பட்டுள்ள போது
0) மழை காரணமாக வாகனம் நிறுத்தப்பட்டுள்ள போது
D) வாகனம் இரவில் நிறுத்தப்பட்டுள்ள போது
வாகனத்தின் அபாய எச்சரிக்கை விளக்கை எப்போது இயக்க வேண்டும் ௦
4) ஒரு சந்திப்பில் நேராக பயணிக்கும் போது
B) வாகனம் கட்டி இழுக்கப்படும் போது
0) வாகனம் பழுதடைந்து சாலையில் நிறுத்தப்பட்டுள்ள போது
0) மழையில் வாகனம் ஓட்டும் போது
-15-