Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Driver cum Office Attendant/ Chauffeur Gr II/ Driver etc -
Question Code : A

Page:13


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Driver cum Office Attendant/ Chauffeur Gr II/ Driver etc -' And exam conducted in the year 2022-T. And Question paper code was '087/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 13 out of 16
Excerpt of Question Code: 087/2022-T

77.

78.

79.

80.

81.

82.

83.

84.

85.

087/22-T

ஓட்டுநர்‌ உரிமத்திற்கு விண்ணப்பிக்க எந்த படிவம்‌ பயன்படுத்தப்படுகிறது
4) படிவம்‌ 1 B) படிவம்‌ 2 0) படிவம்‌ 3 D) படிவம்‌ 4
போக்குவரத்து வாகனம்‌ ஓட்டுவதற்கு கற்றல்‌ உரிமம்‌ (லர்னிங்‌ லைசன்ஸ்‌)
அனுமதி பெற, இலகுரக மோட்டார்‌ வாகனத்தில்‌ குறைந்தபட்ச ஓட்டுநர்‌
அனுபவம்‌ பெற்றிக்க வேண்டும்‌. அந்த குறைந்தபட்ச அனுபவம்‌ எவ்வளவு
காலம்‌ ۶

A) 3 மாதங்கள்‌ B) 6 மாதங்கள்‌

C) 1 வருடம்‌ D) 3 ஆண்டுகள்‌

போக்குவரத்து வாகனம்‌ உரிமம்‌ பெற குறைந்தபட்ச வயது

A) 18 ஆண்டுகள்‌ 8) 20 ஆண்டுகள்‌

0) 22 ஆண்டுகள்‌ D) 24 ஆண்டுகள்‌

சரக்கு வாகனங்களில்‌ முன்னால்‌ பொருத்தப்பட்ட மேல்‌ விளக்குகளின்‌ நிறம்‌
A) வெள்ளை B) மஞ்சள்‌ ೦) பச்சை 0) சிவப்பு
மூச்சு ஆய்வின்‌ மூலம்‌ பரிசோதித்ததில்‌ இரத்தத்தில்‌ மதுபானம்‌

அதிகமாக இருந்தால்‌, ஒட்டுநர்‌ மது அருந்தியிருக்கிறார்‌ என்று எடுத்துக்‌
கொள்ளப்படுகிறது.
A) 30 mg/100mI. 8) 28 mg/100ml.
©) 25 01001: 0) 20 mg/100mI.
காலாவதியாவதற்கும்‌ எத்தனை நாட்களுக்கு முன்னர்‌ ஓட்டுநர்‌
உரிமத்தை புதுப்பிக்கலாம்‌ 9
A) காலாவதியாகும்‌ முன்‌ புதுப்பிக்க முடியாது
8) ஒரு மாதம்‌
0) 5 ஆண்டுகள்‌
D) ஒரு வருடம்‌

என்பது மாசுகட்டுப்பாட்டு தரச்சான்றிதழின்‌ கீழ்‌ வழங்கும்‌
படிவமாகும்‌.
A) படிவம்‌ 40 8) படிவம்‌ 51
C) படிவம்‌ 59 D) படிவம்‌ 59-A
போக்குவரத்து (TRAFFIC) என்ற வார்த்தையின்‌ அர்த்தம்‌ என்ன 9
A) அனைத்து வகை வாகனங்கள்‌
8) பாதசாரிகள்‌
0) விலங்குகள்‌ ஒன்றாக அல்லது தனியாக நடப்பது
D) மேலே உள்ள அனைத்து விருப்பங்களும்‌

பாரத்‌ ஸ்டேஜ்‌ -Vi தரநிலைகளின்படி தயாரிக்கப்பட்ட வாகனத்திற்கான மாசு

கட்டுப்பாட்டுச்‌ சான்றிதழின்‌ செல்லுபடியாகும்‌ காலம்‌ ஆகும்‌.
A) 6 மாதங்கள்‌ B) ஒரு வருடம்‌
0) 18 மாதங்கள்‌ 0) இரண்டு ஆண்டுகள்‌

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Driver cum Office Attendant/ Chauffeur Gr II/ Driver etc - : Video