Page:12
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Driver cum Office Attendant/ Chauffeur Gr II/ Driver etc -' And exam conducted in the year 2022-T. And Question paper code was '087/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
087/22-T
72.
73.
74.
75.
76.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள எந்த சூழ்நிலைகளில், இரவில் உயர் கற்றை
(ஹை பீம்) பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது
A) முன்னால் இருந்து ஒரு வாகனம் வரும் போது
B) மற்றொரு வாகனத்தை பின்தொடரும் போது
0) நன்கு ஒளிரும் சாலையில் பயணிக்கும் போது
D) மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சூழ்நிலைகளிலும்
வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த ஒரு சந்திப்பில் செய்யப்படும் குறியிடல்
அல்லது கட்டமைப்பின் ஏற்பாடு என அழைக்கப்படுகிறது.
A) ரவுண்ட் அபவுட்
8) டிராபிக் ஐலாண்ட்
0) ரோடு மார்க்கிங்
D) அபாயக் குறியிடுதல்
கீழே கொடுக்கப்பட்டுள்ள அடையாளத்தால் என்ன குறிக்கப்படுகிறது
A) முதலுதவி நிலையம் B) மருத்துவமனை
0) குறுக்கு சாலை D) சந்திப்பு
வாகனத்தை இடது பக்கம் இருப்புவதற்கான கை சமிக்ஞை எப்படி இருக்க
வேண்டும்
A) வலது கையை பக்கமாக நீட்டவும்
B) இடது கையை பக்கமாக நீட்டவும்
0) வலது கையை பக்கவாட்டில் நீட்டி எதிர்-கடிகார திசையில் சுழற்றவும்
0) வலது கையை பக்கவாட்டில் நீட்டி கடிகார திசையில் சுழற்றவும்
இலகுரக மோட்டார் வாகனம் என்றால்
A) மொத்த வாகன எடை 3000 KG க்கு மேல் அதிகரிக்கக்கூடாது
B) மொத்த வாகன எடை 5000 KG க்கு மேல் அதிகரிக்கக்கூடாது
0) மொத்த வாகன எடை 7500 KG க்கு மேல் அதிகரிக்கக்கூடாது
D) மொத்த வாகன எடை10000 KG க்கு மேல் அதிகரிக்கக்கூடாது
-12-