Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Common Preliminary Examination 2022 (Plus 2 Level) Stage III - Various
Question Code : A

Page:6


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Common Preliminary Examination 2022 (Plus 2 Level) Stage III - Various' And exam conducted in the year 2022-T. And Question paper code was '088/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 6 out of 16
Excerpt of Question Code: 088/2022-T

088/22-T

19.

20.

21.

22.

23.

தகவல்‌ அறியும்‌ உரிமைச்‌ சட்டத்துடன்‌ தொடர்புடைய பின்வரும்‌ அறிக்கை/

கூற்றுகளில்‌ எது சரியானது ?

1) MK.S.S. அமைப்புதகவல்‌ அறியும்‌ உரிமைச்சட்டத்தை நிறைவேற்றுவதில்‌
பெரும்‌ பங்கு 019 3531.

2) ஜனாதிபதி ‏.ل ۲۰ م اي‎ அப்துல்‌ கலாம்‌ தகவல்‌ அறியும்‌ உரிமைச்‌
சட்டத்தில்‌ கையெழுத்திட்டார்‌.

3) 14.65.5. அமைப்பின்‌ செயல்பாட்டின்‌ பகுதி ராஜஸ்தான்‌.

4) இந்த சட்டம்‌ 2008 ஆம்‌ ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

‎B) 1,3,4 C) 1,2,3 0) 1,2,4‏ 424ھ

‎உள்ளூர்‌ அரசாங்கங்களுக்கு அரசியலமைப்பு அந்தஸ்தை முன்மொழிந்த
கமிட்டி எது ?

‎1) பி. கே. தூங்கன்‌ கமிட்டி 2) பல்வந்தராய்‌ கமிட்டி
3) சர்க்காரியா கமிஷன்‌ 4) ஹனுமந்த ராவ்‌ கமிட்டி
A) 1 8) 2 ©) 3 D) 4

‎இந்தியாவில்‌ பணவியல்‌ கொள்கையை செயல்படுத்தும்‌ சுதந்திரமான
அதிகாரம்‌ எது ?

‎A) நிதி அமைச்சகம்‌ B) அரசு

‎©) இந்திய ரிசர்வ்‌ வங்கி D) பாரத ஸ்டேட்‌ வங்கி

‎பற்றாக்குறை பட்ஜெட்‌ என்றால்‌ என்ன ௦

‎A) வருமானம்‌ மற்றும்‌ செலவுகளை சமநிலைப்படுத்தும்‌ பட்ஜெட்‌
B) வருமானத்தை விட செலவு அதிகமாக இருக்கும்‌ பட்ஜெட்‌

‎0) வருமானத்தை விட செலவு குறைவாக இருக்கும்‌ பட்ஜெட்‌

‎D) மேலே எதுவும்‌ இல்லை

‎GST (சரக்கு மற்றும்‌ சேவை வரி) என்பது என்ன வகையான வரி 9

‎A) நேரடி வரி B) மறைமுக வரி

‎0) வருமான வரி 0) மதிப்பு கூட்டப்பட்ட வரி

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Common Preliminary Examination 2022 (Plus 2 Level) Stage III - Various : Video