Page:5
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Common Preliminary Examination 2022 (Plus 2 Level) Stage III - Various' And exam conducted in the year 2022-T. And Question paper code was '088/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
088/22-T
14. நிதி மசோதா தொடர்பான சரியான அறிக்கை/அறிக்கைகள் எவை ௦
1) மாநிலங்களவைக்கு (ராஜ்யசபாவு) அதிக அதிகாரம் உள்ளது.
2) மக்களவைக்கு அதிக அதிகாரம் உள்ளது.
3) இரண்டு சபாக்களுக்கும் சமமான அதிகாரம் உண்டு.
)
4) நிதி மசோதா மீதான இறுதி அதிகாரம் மக்களவை சபாநாயகரிடம்
உள்ளது.
A) 1 B) 2 C) 183 D) 2&4
15. COPRA இன் முழு வடிவம் என்ன 9
1) Council for Protection of Rights of Aged
2) Covid Protection Area
3) Consumer Protection Act
4) Co-operative Plan for Rehabilitation of Abandoned
A) 1 B) 2 0) 3 D) 4
16. அடிப்படை உரிமைகள் தொடர்பான சரியான அறிக்கை/அறிக்கைகள் எது ?
1) அரசியலமைப்பின் பகுதி 4-இல் சேர்க்கப்பட்டுள்ளது.
2) அரசியலமைப்பின் பகுதி 3-இல் சேர்க்கப்பட்டுள்ளது.
3) நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் சாதிக்க முடியும்.
4) பிரிட்டிஷ் அரசியலமைப்பிலிருந்து கடன் வாங்கப்பட்டது.
)
A) 1 B) 4 C) 164 D) 2&3
17. குடும்ப வன்முறை தடைச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது ?
A) 2005 B) 2010 C) 2003 D) 2007
18. அரசியல் நிர்ணய சபை தொடர்பாக பின்வரும் எந்த அறிக்கை/அறிக்கைகள்
சரியானது ?
1) கேபினெட் மிஷன் இட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டது.
) 3 மலையாளி பெண்கள் கலந்து கொண்டனர்.
) வரைவுக் குழுவின் தலைவர்0ா. ராஜேந்திர பிரசாத்.
4) .الا .كا முன்ஷி வரைவுக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.
) 1, 2, 3, 4 8) 1, 2, 4 0) 3, 2 0) 1, 2, 3