Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Sewing Teacher (High School) - Education
Question Code : A

Page:10


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Sewing Teacher (High School) - Education' And exam conducted in the year 2022-T. And Question paper code was '096/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 10 out of 16
Excerpt of Question Code: 096/2022-T

096/22-T

73

74.

75.

76.

77.

78.

79.

80.

சாதாரண அளவீடுகளைக்‌ கொண்ட ஒருவருக்கு, வெஸ்ட்‌ அளவீட்டோடு
ஒப்பிடும்போது இருக்கை அளவீடு எவ்வளவு அதிகமாக இருக்கும்‌ ?
A) 6 இன்ச்‌ B) 10 இன்ச்‌ 0) 8 இன்ச்‌ D) 4 இன்ச்‌

பெண்களின்‌ உடையில்‌, எந்தப்‌ பக்கத்திறப்புகள்‌ மேலே வர வேண்டும்‌ ?

) இடது பக்கம்‌ B) வலது பக்கம்‌
0) பின்பக்கம்‌ D) எந்தப்‌ பக்கமும்‌
பெண்களின்‌ எந்த உடையில்‌, கொத்து இணைக்கப்பட்டுள்ளது ?
4) பிளவுஸ்‌ 8) சட்டா
0) பாடிஸ்‌ 0) முஸ்லிம்‌ குப்பாயம்‌

வயதான பெண்கள்‌ பிளவுஸ்‌ மற்றும்‌ பாடிகளுக்கு பதிலாக ஒரே ஆடையை
அணிவார்கள்‌. அந்த ஆடையின்‌ பெயர்‌ என்ன 9

A) ஜாம்பர்‌ 8) ராவ்கா 0) சட்டா 0) குப்பாயம்‌
காரம்‌(சோடியம்‌ பைகார்பனேட்‌) தண்ணீரில்‌ நீண்ட நேரம்‌ துணியை
நனைத்தால்‌ என்ன நடக்கும்‌ ۶

A) ஃபைபர்‌ வலிமை இழக்கும்‌ B) நிறம்‌ மங்கிவிடும்‌

0) தடிமன்‌ குறையும்‌ 0) சுருக்கிவிடும்‌

ரெந்தா ஆடையிலிருந்து சேற்றை அகற்ற

A) தேய்த்து கழுவுதல்‌

B) காரம்‌ (சோடியம்‌ பைகார்பனேட்‌) பயன்படுத்தவும்‌

0) சூடான சோப்பு நீரில்‌ குலுக்கி கழுவவும்‌

D) வாஷிங்‌ பவுடர்‌ பயன்படுத்தவும்‌

துணிகளில்‌ இருந்து இரும்பு கறையை நீக்க என்ன செய்ய வேண்டும்‌

A) கறை படிந்த இடத்தில்‌ எலுமிச்சை சாறு மற்றும்‌ உப்பு சேர்த்து
தேய்க்கவும்‌

8) ஸ்கராச்‌ செய்து நீக்கவும்‌

0) தயிரில்‌ தோய்க்கவும்‌

D) போராக்ஸ்‌ பயன்படுத்தவும்‌

பொத்தான்ஹோல்‌ கிழிந்தால்‌ என்ன செய்யலாம்‌ 9

) ஒரு புதிய பொத்தான்ஹோலை வெட்டவும்‌

8) கிழிந்தது தெரியாமல்‌ இருக்க ஒரு சாடின்‌ ஸ்டிச்‌ செய்யவும்‌

0) சீம்‌ செய்யவும்‌

D) டார்ட்‌ போடவும்‌

-10-

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Sewing Teacher (High School) - Education : Video