Page:15
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Sewing Teacher (High School) - Education' And exam conducted in the year 2022-T. And Question paper code was '096/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
97.
98.
99.
100.
096/22-T
தேசிய இயக்க நாட்களின் போது வெளிவந்த இதழ்கள் மற்றும் அது
தொடர்பான நபர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்
சரியான அறிக்கையைத் தேர்ந்தெடுக்கவும்.
i) அஜித் சிங் - பாரத மாதா
ர) பரிந்திர கோஷ் - யுகந்தர்
ர) பிபின்பால் - சந்தியா
A) i, ii B) ii, iii
C) i, iii 0) அனைத்தும் சரியானவை (i, ii, ili)
2022 கேரளா சாகித்ய அகாடமி விருதுகள் பற்றிய சரியான அறிக்கைகளைத்
தேர்ந்தெடுக்கவும்.
i) சிறந்த கவிதை - அன்வர் அலி
ர) சிறந்த சிறுகதை - பிரதீஷ் மண்டுர்
ரி) சுயசரிதை - பேராசிரியர் டி.ஜே. ஜோசப்
A) அனைத்தும் சரியானவை (i, ii, ॥) B) i, ii
C) i, iii D) ॥,॥
2022 உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு வந்த விளையாட்டு
வீரர்களின் பட்டியலிலிருந்து, சரியானவர்களைத் தேர்ந்தெடுக்கவும்.
i) நீரஜ் சோப்ரா
1) முரளி ஸ்ரீசங்கர்
iii) எல்டோஸ் பால்
A) i, ii 8) அனைத்தும் சரியானவை (1, ii, ili)
) ii, ii D) i, iii
தேசிய திரைப்பட விருதை 2022 அடிப்படையாகக் கொண்டு, சரியான
அறிக்கைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
i) இயக்குனர் - கே.ஆர். சச்சிதானந்தன்
1) சிறந்த நடிகர் - சூர்யா, அஜய் தேவ்கன்
॥) சிறந்த பிரபலமான திரைப்படம் - அய்யப்பனும் கோஷியும்
A) i, iii B) 1॥
0) அனைத்தும் சரியானவை (i, ii, iii) D) ii, iii