Page:5
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Clerk/ LD Clerk (Tamil and Malayalam knowing) (Preliminary Examination)' And exam conducted in the year 2023. And Question paper code was '208/2023'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
15.
16.
17.
18.
19.
20.
208/23
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அதிக கல்வியறிவு
பெற்ற மாநிலம்
A) தமிழ்நாடு ட) கர்நாடகா
©) கேரளா ൧) உத்திர பிரதேசம்
இந்தியாவின் எந்த விமான நிலையம் அதன் செயல்பாடுகளை இயக்க
சூரிய சக்தியை மட்டுமே பயன்படுத்துகிறது
A) கொச்சி சர்வதேச விமான நிலையம்
ம) இருவனந்தபுரம் விமான நிலையம்
0) கோழிக்கோடு விமான நிலையம்
)
൧) கன்னூர் சர்வதேச விமான நி லையம்
கீழ்க்கண்டவற்றில் அரபிக் கடலில் கலக்கும் ஆறு எது ?
A)
பெரியார் 8) காவிரி 0) சிற்றாறு ம) பவானி
பொருத்துக.
i) பாக்சைட் 1) ஆபரணங்கள்
ர) செம்பு 2) வானூர்தி
ர) தங்கம் 3) மின் கடத்தா பொருள்
iv) மைக்கா 4) மின் சாதன பொருட்கள்
i ii iii iv
4) 2 4 1 3
8) 1 2 3 4
© 4 1 2 3
D3 2 1 4
१
கீழ்க்காணும் வரிசையில் “இந்திய அரசியலமைப்பின் முகப்புரை ” பற்றிய
சரியான தொடர் எது ?
൧) குடியரசு, ஜனநாயக, சமயச்சார்பற்ற, சமதர்ம, இறையாண்மை
8) இறையாண்மை, சமதர்ம, சமயச்சார்பற்ற, குடியரசு, ஜனநாயக
0) இறையாண்மை, குடியரசு, சமயச்சார்பற்ற, சமதர்ம, ஜனநாயக
0) இறையாண்மை, சமதர்ம, சமயச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு
ஆசியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் அமைப்பான “ஹடில்
கேரளா” ([1ப0016 ((615/) பின்வரும் இடங்களில் எங்கு நடைபெறுகிறது ?
A) கன்னூர் 8) கோவளம்
0) எர்ணாகுளம் 0) கோழிக்கோடு