Page:4
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Clerk/ LD Clerk (Tamil and Malayalam knowing) (Preliminary Examination)' And exam conducted in the year 2023. And Question paper code was '208/2023'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
208/23
10. அசலுடன் ஒப்பிட்டு நகலில் உள்ள பிழைகளின் எண்ணிக்கை காண்க.
அசல் :
Flipkart Internet Private Ltd,
Vaishnavi Summit,
No 6/B, 7th Main,
80 Feet Road,
3rd Block,
Bangalore — 560034
Karnataka, India.
நகல்:
Flipkarrt Internet Private Ltd,
Vaishnavi Sumit,
No 6/B, 7th Main,
80 Feet Road,
3rd Block,
Bangalore — 560064
Karnataka, India.
49) ஒன்று 8) இரண்டு ©) மூன்று D) நான்கு
11. கூற்று(4) : மேம்பாடு வாழ்க்கை தரத்தை உயர்த்துகிறது.
காரணம் (8) : மக்கள் அதிக வருவாய், சிறந்த கல்வி, உடல் நலம் மற்றும்
ஊட்டச்சத்து, குறைந்த வறுமை பெறுவார்கள்.
4) (൧) மற்றும் (1) இரண்டும் சரியானது மற்றும் (8), (A) வை விளக்குகிறது
ம) (8) மற்றும் (7) இரண்டும் சரியானது மற்றும் (3), (A) வை விளக்கவில்லை
C) (A) சரியானது மற்றும் (ಗ) தவறானது
7) () தவறானது மற்றும் (ति) சரியானது
12. மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி என அழைக்கப்படுகிறது.
49) கடற்கரை ம) தீபகற்பம் C) Say D) 6714559)
13. பின்வருவனவற்றில் எது பணப்பயிர்
A) anf 8( கோதுமை 0) பருத்தி 0) சோளம்
14. கேரளா மற்றும் கர்நாடகா கடற்கரை பகுதிகளில் விளையும் மாங்காய்கள்
விரைவில் முதிர்வதற்கு காற்றுகள் உதவுகின்றன.
^) चा 8) நார்வெஸ்டர்ஸ்
0) மாஞ்சாரல் ம) ஜெட் காற்றோட்டம்