Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Clerk/ LD Clerk (Tamil and Malayalam knowing) (Preliminary Examination)
Question Code : A

Page:3


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Clerk/ LD Clerk (Tamil and Malayalam knowing) (Preliminary Examination)' And exam conducted in the year 2023. And Question paper code was '208/2023'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 3 out of 16
Excerpt of Question Code: 208/2023

208/23

7 ஆல்‌ வகுபடும்‌ மூன்று இலக்க எண்கள்‌ எத்தனை 2

A) 126 B) 127 0) 128 D) 129

. கூற்று1 : இரண்டு பகா எண்களின்‌ கூட்டுத்தொகை எப்பொழுதும்‌
இரட்டைப்படை எண்ணாக இருக்கும்‌.

கூற்று 2 : இரண்டு பகா எண்களின்‌ பெருக்கற்பலன்‌ எப்பொழுதும்‌
ஒற்றைப்படை எண்ணாக இருக்கும்‌.

49 இரண்டு கூற்றுகளும்‌ சரியானவை

8) கூற்று 1 சரி, ஆனால்‌ கூற்று 2 தவறு

0) கூற்று 2 சரி, ஆனால்‌ கூற்று 1 தவறு

0) இரண்டு கூற்றுகளஞும்‌ தவறானவை

ஆரம்‌ 21 செ.மீ. கொண்ட அரைக்கோளத்தின்‌ மொத்தப்‌ பரப்பளவானது

4) 2772 ச.செ. மீ. 8) 4158 ௪.செ.மீ.

C) 5544 ௪.செ. மீ. ம) 1386 ச.செ.மீ.

(3० + 4) ५2 =

4) 5 8) 3 ௦ 1 D) 4

48 மணி நேரம்‌ தொடர்ந்து வேலை செய்து 15 ஆட்களால்‌ ஒரு சுவரினை
முழுமையாகக்‌ கட்டி முடிக்க முடியும்‌ எனில்‌, அச்சுவரினை 30 மணி
நேரத்தில்‌ கட்டி முடிக்க எத்தனை ஆட்கள்‌ தேவைப்படும்‌ ௦

A) 18 B) 96 C) 36 D) 24
ஒரு குறிப்பிட்ட குறியீட்டு ധഥെദ്ഥിഥിഒ 637 என்பதை 16 என்றும்‌ ॥ | |\
என்பதை 1001 என்றும்‌ எழுதினால்‌ அதே குறியீட்டு மொழியில்‌ 1/[1117/1
என்பது எப்படி எழுத முடியும்‌ 2

A) POCKET B) NUMBER C) BUCKET D) MONKEY
பிபனோசி தொடரின்‌ 6 வது மற்றும்‌ 5 வது உறுப்பிற்கு இடையிலான
வேறுபாடு

A) 6 B) 8 Cc) 5 D) 3

பின்வருவனவற்றுள்‌ வேறுபட்டதை கண்டுபிடி.

143, 253, 369, 484, 594, 671

A) 253 B) 369 C) 484 D) 671

ஓர்‌ ஆண்‌ ஒரு பெண்ணிடம்‌ கூறியது உனது தாயின்‌ கணவனின்‌ சகோதரி
எனது அத்தை எனில்‌ அப்பெண்‌ அந்த ஆணுக்கு என்ன உறவு ௦

9 மாமா 8) சகோதரி 0 அம்மா D) அத்தை

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Clerk/ LD Clerk (Tamil and Malayalam knowing) (Preliminary Examination) : Video