Page:7
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'LDC SR FOR SC/ST, SR FROM DIFFERENTLY ABLED CANDIDATES CAT.NO 122/16, 413/16 QUESTION PAPER(TAMIL)' And exam conducted in the year 2017. And Question paper code was '050/2017'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
050/2017-T ًا لال اال اا الام
31.
32.
33.
35.
36.
37.
38.
39.
40.
ஒரு அணுவின் “1 கூடில் எத்தனை எலெக்ட்ரான்கள் இருக்கும் 5
A} 2 B) 8 C) 18 D) 2
அலுமினியத்தின் தாது எது ?
2) ஹெமடைட் 8) மேக்னெடைட்
© பாக்ஸைட் 0) களிமண்
மூலகங்களை உலோகங்கள் என்றும் உலோகமல்லாதவை என்றும் பிரித்து
வகைப்படுத்திய விஞ்ஞானி யார் 2
&) டோபெரெய்னெர் 8) அண்டோனி லபோய்சியர்
© நியூலாண்ட்ஸ் 0) மெண்டெலீவ்
டிகிடி செல்ஷியஸில் தண்ணீரின் அதிகபட்ச அடர்த்தி என்ன 9
2) ٥٤ B) 100°C ௦ 12௦ D) 4°C
ಕಣಯ!" 1 "೨/ಖೋೋಡಿ ೧7೬ (3: 7'ಎಈರ್ಷ ೯೧172೫ 011011 ؟ 9ه
&) மோனோசோடியம் க்ளுடமேட் 8) டைசோடியம் க்ளுடமேட்
0) சோடியம் அசெடேட் 0) சோடியம் பைகார்பனேட்
ஒரு கருவியின் சக்தியைக் குறிக்க எந்த அலகு பயன்படுத்தப்படுகிறது 7
8) நியூட்டன் 8) ஜூல்
© ஒரு கிலோகிராம் ஜூல் 0) வாட்
சூரியனில் நடைபெறும் ஆற்றல் நிகழ்முறை என்ன 9
8) அணுப்பிளவு 8) அணுச்சேர்கை
0) சங்கிலித் தொடர் விளைவு ப) இவை எதுவுமில்லை
அதிகபட்ச வெப்பநிலையைக் கொண்ட நட்சத்திரங்கள் எந்த நிறத்தில்
தோன்றும் 7
ಮಿ நீலம் 8) உவப்பு
9) மஞ்சள் 0) வெள்ளை
திரவத்தில் அழுத்தப்படும் பொருள் ஏன் எடைக்குறைந்ததாக
உணரப்படுகிறது ۶
&) உராய்வு விசை 8) புவிஈர்ப்பு விசை
6) மிதத்தி விசை ப) காந்த விசை
எதிரிகளின் அசைவுகளைப் கண்டுபிடிக்க போர் வீரர்கள் இரவில் சிறப்பு
வகை மூக்குக்கண்ணாடிகளைப் பயன்படுத்துவார்கள். இது போன்ற
மூக்குக்கண்ணாடிகளில் என்னவகை கதிர்கள் பயன்படுத்துப்படுகின்றன ٭
4) 30 -கதிர் 8) புற ஊதாக் கதிர்கள்
C) காமாக்கதிர்கள் 0) செவ்வடிக் கதிர்கள்
مات