Page:1
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'L D CLERK VARIOUS ALAPPUZHA IDUKKI KOZHIKKOD QUESTION PAPER(KANNADA)' And exam conducted in the year 2017-K. And Question paper code was '079/2017-K'. Medium of question paper was in Kannada and English (containing Kannada questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
079/2017-T
Maximum : 100 marks
Time : 1 hour and 15 minutes
1. கேரளாவின் அதிகாரபூர்வ மரம் :
(ಯ மாமரம் (3) தென்னைமரம்
)0 பலாமரம் D) ஆலமரம்
2. இந்தியாவின் அழகான நகரம்' என்றழைக்கப்படும் நகரம் :
(4) பெங்களூர் (3) காஷ்மீர்
(ಲ) சண்டீகர் 0) டில்லி
8. ஒருகிராமத்தின் முன்னேற்ற நடவடிக்கைகள் எங்கே ஏற்படும்?
(ಹ பஞ்சாயத்து 1) கிராமசபை
(0) வார்டு கமிட்டி D) அயல் கூட்டம்
4. வரதட்சணை ஒழிப்பு சட்டம் எந்த வருடத்தில் கொண்டு வரப்பட்டது :
&) 2000 (®) 1971
© 1965 D) 1961
8. “பிஹூ” என்ற நடனம் எந்த மாநிலத்தை சேர்ந்தது?
(ಉ ಆರಿ ®) அருணாசல பிரதேசம்
(0) மணிப்பூர் 0) திரிபுரா
6. வரிகள் மூலம் வசூலிக்கப்படும் வரவுகளில் மிக அதிகம் வரவு கிடைக்கும் வரி :
(4) வாகனவரி (8) தொழில் வரி
(ಲ) சுங்கவரி യ) விற்பனை வரி
7. வங்காளக் கடலில் கலக்காத ஆறு :
6 காவிரி (3) கிருஷ்ணா
© தபதி (௫) துங்கபத்திரா
[P.T.O.]