Page:6
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'L D CLERK VARIOUS ALAPPUZHA IDUKKI KOZHIKKOD QUESTION PAPER(TAMIL)' And exam conducted in the year 2017-T. And Question paper code was '079/2017-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
41. மனித உடலில் உள்ள மிக அதிகமான திசு எது?
(ஜி ماق م ൫) മളം
(0) மூடும்திசு D) எலும்புத்திசு
48. விட்டமின்-டி குறைபாடால் ஏற்படும் நோய் எது?
(4) பல் ஈறு நோய் (8) கணைச்சூடு (Rickets)
ര பெர்ரி-பெர்ரி D) இரத்த சோகை
48. கேரளாவில் காட்டு ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது?
ஐ பாலோடு 0) மங்கொம்பு
© பீச்சி 6) நிலம்பூர்
44. “டைஃபாயிட்” நோய் ஏற்படுவதற்கான காரணம் என்ன?
(ಯ) வைரஸ் (3) பங்கஸ்
€) புரோட்டோசோவா D) பாக்டீரியா
45. கேரள காட்டு விதி எந்த வருடத்தில் நடைமுறைக்கு வந்தது?
(4) 1 (8) 1973
©) 6 D) 1964
46. “மீனாமாதா” என்ற துயரம் எந்த வேதிப்பொருளால் ஏற்பட்டது?
(4) மீத்தைல் ஐசோசயனேட் B) மீத்தைல் மெர்க்குரி
(09 கார்பன் டெட்ரா குளோரைடு (2) குளோரோ புளூரோ கார்பன்
47. அறிவியலில் கடற்பாசியை பற்றிய ஆராய்ச்சி :
(4) ஆன்தோலாஜி (8) மைக்கோலாஜி
)0 ஃபைக்கோலாஜி (0) டென்ட்ரோலாஜி
48. கேரளாவின் ஹெல்த் அமைச்சர் :
(4) ரவீந்திரநாத் (B) ஜெ.மெர்சிகுட்டிஅம்மா
(0) எம்.எம்.மாணி (2) கே.கே. சைலஜா
49. இந்தியாவின் முதல் சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டம் கேரளாவில் உள்ளது. அது எங்கே அமைந்துள்ளது?
(4) தென்மலா (0) ஏராவிக்குளம்
(0) பரம்பிக்குளம் ர) நெய்யாறு
50. உலக பருப்பு வகைகள் ஆண்டாக கொண்டாடப்படும் வருடம் எது?
^} 2014 (B) 2016
(೮ 2015 D) 2012
079/2017-T 8